ஸ்ரீகாந்த் தேவா

குத்து மதிப்பா

குத்து மதிப்பா குத்து மதிப்பா…
உலகம் இப்போ தெரியுதடா குத்து மதிப்பா…
ஞானபழமா ஞானபழமா…
நாங்க இப்போ பழுத்துப்புட்டோம் ஞானப்பழமா…

குத்து மதிப்பா Read More »

Kanavilae Kanavilae Song Lyrics in Tamil

கனவிலே கனவிலே

கனவிலே கனவிலே பல நாள் கண்டது…
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது…
எதுவும் பேசாமலே உரைத்தேன் என் காதலை…
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை…

கனவிலே கனவிலே Read More »

Vaada Vaada Song Lyrics in Tamil

வாடா வாடா

வாடா வாடா வாடா வாடா தோழா…
நாம வாழ்ந்து பார்ப்போம் வாழ்ந்து பார்ப்போம் வாடா…
நீயும் நானும் நீயும் நானும் ஒன்னா…
சேர்ந்து நின்னா உலகம் கீழ கண்ணா…

வாடா வாடா Read More »

Mambazham Vikkara Song Lyrics in Tamil

மாம்பழம் விக்கிற கண்ணம்மா

மாம்பழம் விக்கிற கண்ணம்மா…
உன் மனசுக்குள்ளே என்னமா…
யாரு மேல கண்ணம்மா…
இங்க எவர கட்டிக்க சம்மதமா…

மாம்பழம் விக்கிற கண்ணம்மா Read More »

En Deivathukke Song Lyrics in Tamil

என் தெய்வத்துக்கே

என் தெய்வத்துக்கே மாறு வேஷமா…
மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா…
சொமந்த புள்ள பத்து மாசம்தான்…
அடி பெத்த பின்னும் பாரம் ஆச்சுமா…

என் தெய்வத்துக்கே Read More »

Scroll to Top