மயிலே மயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஸ்ரீகாந்த் தேவா, செந்தில் தாஸ், ரோஷினி, சுருதிப்ரியா, அர்ஜுன் தாமஸ் & சுஜாவிதாஸ்ரீகாந்த் தேவாஆழ்வார்

Mayile Mayile Song Lyrics in Tamil


ஆண் : மயிலே மயிலே இறகை போடு…

BGM

ஆண் : மயிலே மயிலே இறகை போடு…
ஆசை வந்தா கடலை போடு…
வெடலை பையன் கடலை போட்டா…
வயசு பொண்ணு தாங்க மாட்டா…

பெண் : ஆண் என்ன அழகா…
என்ன உருக வச்ச மெழுகா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நீ என்ன அசினா…
நெஞ்சில் ஓட்டிக்கிட்ட பிசினா…

பெண் : ஏழு எட்டு நாளா தூக்கம் கெட்டு…
வந்து நின்னேனே ஓரங்கட்டு…

BGM

ஆண் : மயிலே மயிலே இறகை போடு…
ஆசை வந்தா கடலை போடு…
வெடலை பையன் கடலை போட்டா…
வயசு பொண்ணு தாங்க மாட்டா…

BGM

பெண் : வயசு பொண்ணு உன் வாலிபத்த கண்டாக்கா…
விழுவா உன் மேல தொப்புன்னுதான்…

ஆண் : குலுக்கும் உண்டி எல்லாம் குமரி நீ சிரிச்சாக்கா…
மனசில் தீ பற்றும் குப்புன்னுதான்…

பெண் : உள்ளங்கால் தொட்டு என் உச்சி வரைக்கும்…
உன் கைகள் பட்டாக்கா மின்னல் அடிக்கும்…

ஆண் : வா வா உன்னை நான் கொள்ளை அடிப்பேன்…
விளக்கில்லா இருட்டுக்கு வெள்ளை அடிப்பேன்…

பெண் : அட போயா போ…
கிட்ட வாயா வா…
உன்னை கவுக்க ஆகாது…

ஆண் : கேக்க கேக்க நூறு முத்தம் தரனும்…
பெண் : அட நாலு உதடும் நாலு சத்தம் விடனும்…

BGM

ஆண் : மயிலே…
பெண் : லல லா…
ஆண் : மயிலே…
பெண் : அஹா ஹா…

ஆண் : மயிலே…
பெண் : மோ மோ…
ஆண் : மயிலே…
பெண் : ஹ்யோவ்…

BGM

ஆண் : தயிற மத்தால கடையிறது போலதான்…
உயிர கண்ணால கடைஞ்சிப்புட்ட…

பெண் : பழத்த பொன்வண்டு கொடையுறது போலதான்…
மனதின் உள்ளார கொடஞ்சிப்புட்ட…

ஆண் : குத்தால சாரல்தான் உன்னில் இருக்கு…
தென்காசி தூறல்தான் என்னில் இருக்கு…

பெண் : ரெண்டும்தான் ஒன்னானா வெள்ளம் இருக்கு…
நாளெல்லாம் நீரால மோதல் நமக்கு…

ஆண் : புள்ளி மானே வா…
பசுந்தேனே வா…
இன்னும் பொறுத்தா தாங்காதே…

பெண் : நம்ம காட்டில் இப்போ…
நல்ல மழை தான்…
ஆண் : அடி இன்னும் இன்னும் பேஞ்சா…
என்ன பிழை தான்…

BGM


Notes : Mayile Mayile Song Lyrics in Tamil. This Song from Aalwar (2007). Song Lyrics penned by Vaali. மயிலே மயிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading