பிடிக்கும் உன்னை பிடிக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமதுஸ்ரீஸ்ரீகாந்த் தேவாஆழ்வார்

Pidikkum Song Lyrics in Tamil


BGM

பெண் : பிடிக்கும் உன்னை பிடிக்கும்…
அழகா உன்னை பிடிக்கும்…
ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும்…
ரொம்ப பிடிக்கும்…

பெண் : பிடிக்கும் உன்னை பிடிக்கும்…
அழகா உன்னை பிடிக்கும்…
ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும்…
ரொம்ப பிடிக்கும்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அழகாய் இருப்பாய் எனக்கு பிடிக்கும்…
அழகான சிரிப்பாய் உலகுக்கு பிடிக்கும்…
அழகாய் அணைப்பாய் எனக்கு பிடிக்கும்…
அழகா உன் தமிழை உலகுக்கு பிடிக்கும்…

பெண் : பிடிக்கும் உன்னை பிடிக்கும்…
அழகா உன்னை பிடிக்கும்…
ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும்…
ரொம்ப பிடிக்கும்…

பெண் : பிடிக்கும் உன்னை பிடிக்கும்…
அழகா உன்னை பிடிக்கும்…
ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும்…
ரொம்ப பிடிக்கும்…

BGM

பெண் : காபுல் திராட்சை போன்ற…
கண்கள் பிடிக்கும்…
காஷ்மீர் ஆப்பிள் போன்ற…
கன்னம் பிடிக்கும்…

பெண் : ரோஜாப்பூ போன்ற…
உன் தேகத்தை பிடிக்கும்…
ரேஸ் காரைப் போன்ற…
உன் வேகத்தை பிடிக்கும்

பெண் : தந்தம் போல் இருக்கும்…
உன் தோளை பிடிக்கும்…
தங்கம் போல் மின்னிடும்…
பொன் மார்பை பிடிக்கும்…

பெண் : உன்னோட பார்வை…
ஒவ்வொன்றும் பிடிக்கும்…
உன்னோட வார்த்தைகள்…
எல்லாமே பிடிக்கும்…

BGM

பெண் : சின்ன பிள்ளை போன்ற…
உள்ளம் பிடிக்கும்…
நீ கொஞ்சும் போது சொல்லும்…
பொய்கள் பிடிக்கும்…

பெண் : அன்றாடம் நீ செய்யும்…
இம்சைகள் பிடிக்கும்…
அங்கங்கே நீ வைக்கும்…
இச்சுக்கள் பிடிக்கும்…

பெண் : கன்னத்தில் செய்யும்
காயங்கள் பிடிக்கும்…
காயங்கள் சொல்லிடும்…
வேதங்கள் பிடிக்கும்…

பெண் : அப்பப்ப நேரும்…
ஊடல்கள் பிடிக்கும்…
ஊடல்கள் திறந்ததும்…
கூடல்கள் பிடிக்கும்…

பெண் : பிடிக்கும் உன்னை பிடிக்கும்…
அழகா உன்னை பிடிக்கும்…
ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும்…
ரொம்ப பிடிக்கும்…

பெண் : பிடிக்கும் உன்னை பிடிக்கும்…
அழகா உன்னை பிடிக்கும்…
ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும்…
ரொம்ப பிடிக்கும்…

பெண் : பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும்…
பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும்…

BGM


Notes : Pidikkum Song Lyrics in Tamil. This Song from Aalwar (2007). Song Lyrics penned by Vaali. பிடிக்கும் உன்னை பிடிக்கும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading