சொல்லித்தரவா சொல்லித்தரவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசாதனா சர்கம் & முகமது சலமட்ஸ்ரீகாந்த் தேவாஆழ்வார்

Solli Tharava Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சொல்லித்தரவா சொல்லித்தரவா…
சொல்லித்தரவா…
ஒன்னு ஒன்னா ஒன்னு ஒன்னா…
சொல்லித் தரவா…

ஆண் : ஏய்… சொல்லிக் கொடுத்தா கத்துக் கொள்ளுற
கத்துக்குட்டி நான்…
தங்க மீனுக்கே தேவப்படுதே…
தண்ணித் தொட்டிதான்…

பெண் : ஒன்னும் தொரியாத…
கெட்டபையன் நீதான்…
ஏய்… எல்லாம் தெரிஞ்ச…
நல்ல பொண்ணு நான்தான்…

ஆண் : ஏ… செல செல செல செல…
நீதானே செப்பு செல…
மல மல மல மல கூத்தாடும்…
கொல்லி மல…

பெண் : அல அல அல அல…
ஒயாது உந்தன் அல…
தல தல தல தல…
தாழாது உந்தன் தல…

பெண் : சொல்லித்தரவா சொல்லித்தரவா…
சொல்லித்தரவா…
ஒன்னு ஒன்னா ஒன்னு ஒன்னா…
சொல்லித் தரவா…

—BGM—

பெண் : நான் தொட்டதும் பட்டதும்…
சொட்டிடும் கொட்டிடும்…
சக்கரப் பந்தலில் தேன் மாறி…

—BGM—

ஆண் : நான் நச்சுன்னு பச்சுன்னு…
இச்சொன்னு வச்சதும்…
பிச்சுக்கும் பாரு நம் கச்சேரி… ஏ ஹேய்…

—BGM—

பெண் : ஏய்… என்கிட்ட உள்ளதெல்லாம்…
உன்கிட்ட நான் தந்துவிட்டேன்…

ஆண் : தந்ததே கொஞ்சமின்னு…
சுந்தரி நான் கண்டுக்கிட்டேன்…

பெண் : பொத்தியே வச்சாக்கூட…
பொத்துக்கும் வேளையிது…

ஆண் : கொடி கொடி கொடி கொடி…
நீ காட்டு பச்சக்கொடி…
வெடி வெடி வெடி வெடி…
நான் வப்பேன் ஒத்த வெடி…

பெண் : படி படி படி படி…
எல்லாந்தான் அத்துப்படி…
பிடி பிடி பிடி பிடி…
என்னைத்தான் விட்டுப்பிடி…

பெண் : சொல்லித்தரவா சொல்லித்தரவா…
சொல்லித்தரவா…
ஒன்னு ஒன்னா ஒன்னு ஒன்னா…
சொல்லித் தரவா வா வா…

—BGM—

ஆண் : ஏய்… அப்பவும் இப்பவும்…
எப்பவும் இப்படி…
என்னையே சுத்துற பின்னாலே…
ஏ ஹேய்… ஏ ஹேய்… ஏ ஹேய்…

பெண் : அட நித்தமும் பூத்திரி…
ஏத்துற ராத்திரி…
நித்திரை கெட்டது உன்னாலே…

—BGM—

ஆண் : நீ எப்பவும் ஒத்துழைச்சா…
எங்க என்ன கொண்டு போவ…

பெண் : மெத்தையில் முன்னும் பின்னும்…
குத்துகிற முள்ளை எடு…

ஆண் : குத்தினா குத்தட்டுமே…
காதல் வலி முத்தட்டுமே…

பெண் : எட எட எட எட…
என்னாகும் சின்ன எட…
தொட தொட தொட தொட
கண்ணீரைக் கொஞ்சம் தொட…

ஆண் : நட நட நட நட…
தள்ளாடும் வஞ்சி நட…
தட தட தட தட…
நான் தாங்க என்ன தட…

—BGM—

பெண் : சொல்லித்தரவா சொல்லித்தரவா…
சொல்லித்தரவா…
ஒன்னு ஒன்னா ஒன்னு ஒன்னா…
சொல்லித் தரவா…


Notes : Solli Tharava Song Lyrics in Tamil. This Song from Aalwar (2007). Song Lyrics penned by Vaali. சொல்லித்தரவா சொல்லித்தரவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading