பி. சுசீலா

அள்ளி வச்ச மல்லிகையே

அள்ளி வச்ச மல்லிகையே…
புள்ளி வச்ச பொன் மயிலே…
என்ன தயக்கம் என்ன மயக்கம்…
என்ன தயக்கம் என்ன மயக்கம்…
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்…

அள்ளி வச்ச மல்லிகையே Read More »

அன்பே அன்பே

அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே…
அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே…
நீயின்றி நானேது நெஞ்சங்கள் மாறாது…
உன் பாடல் கேளாது என் ஆசை தீராது…

அன்பே அன்பே Read More »

ஓடுகிற தண்ணியில

ஓடுகிற தண்ணியில…
ஒரசி விட்டேன் சந்தனத்த…
சேர்ந்திச்சோ சேரலையோ…
செவத்த மச்சான் நெத்தியிலே…
ஓலை ஒண்ணு நான் எழுதி…
ஓடவிட்டேன் தண்ணியில…

ஓடுகிற தண்ணியில Read More »

உன்ன நம்பி நெத்தியிலே

உன்ன நம்பி நெத்தியிலே…
உன்ன நம்பி நெத்தியிலே…
பொட்டு வச்சேன் மத்தியிலே…
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே…

உன்ன நம்பி நெத்தியிலே Read More »

ரெண்டு கன்னம்

ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்…
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்…
பூவைக் கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்…
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்…

ரெண்டு கன்னம் Read More »

மன்னவன் வந்தானடி

மன்னவன் வந்தானடி தோழி…
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த…
மன்னவன் வந்தானடி தோழி…
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த…
மன்னவன் வந்தானடி…

மன்னவன் வந்தானடி Read More »

மல்லு வேட்டி

மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள…
பிஞ்சுக் கொடி என்னிடத்தில்…
பிரியமுள்ள செவத்தகாள சாமி…
உன்னைப் பிரிவதென்றால்…
தாங்கலையே பூமி…

மல்லு வேட்டி Read More »

Scroll to Top