நினைத்த வரம்
நினைத்த வரம் கேட்டு…
மனம் படிக்கும் ஒரு பாட்டு…
இனிக்கும் ஸ்வரம் கேட்டு…
அதை எடுத்துச் செல்லும் காற்று…
நினைத்த வரம் கேட்டு…
மனம் படிக்கும் ஒரு பாட்டு…
இனிக்கும் ஸ்வரம் கேட்டு…
அதை எடுத்துச் செல்லும் காற்று…
சிக்காத சிட்டொன்று கையில் வந்தா…
திக்காம பாட்டு வரும்…
ஆத்தோரம் தோப்போரம் ரோட்டோரமா…
நிக்காம ஆட சொல்லும்…
சிக்காத சிட்டொன்று Read More »
மாலை என் வேதனை கூட்டுதடி…
காதல் தன் வேலையை காட்டுதடி…
என்னை வாட்டும் வேலை ஏனடி…
நீ சொல்வாய் கண்மணி…
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி…
என் காதல் வீணை நீ…
அதிகாலையில் சேவலை எழுப்பி…
அதைக் கூவென்று சொல்லுகிறேன்…
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி…
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்…
அதிகாலையில் சேவலை எழுப்பி Read More »
திறக்காத காட்டுக்குள்ளே…
பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்…
பறந்தோடும் மானைப் போல…
தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்…
திறக்காத காட்டுக்குள்ளே Read More »
சில் சில் சில் சில்லல்லா…
சொல் சொல் நீ மின்னலா…
நீ காதல் ஏவாளா…
உன் கண்கள் கூர் வாளா…
நீ சாரலா இசை தூறலா…
பூஞ்சோலையானவளா…
சில் சில் சில் சில்லல்லா Read More »
காலமெல்லாம் காதல் வாழ்க…
காதலேனும் வேதம் வாழ்க…
காதலே நிம்மதி…
கனவுகளே அதன் சன்னிதி…
காலமெல்லாம் காதல் வாழ்க Read More »
குளிருது குளிருது இருஉயிர் குளிருது…
காதல் உறவாடி…
நகருது நகருது ஒருவிரல் நகருது…
மோட்ச வழி தேடி…