சில் சில் சில் சில்லல்லா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பி. உன்னிகிருஷ்ணன் & சுஜாதா மோகன்சிற்பிஉன்னை நினைத்து

Sil Sil Silala Song Lyrics in Tamil


குழு : சில் சில் சில் சில்லல்லா…
சில் சில் சில் சில்லல்லா…

BGM

ஆண் : சில் சில் சில் சில்லல்லா…
சொல் சொல் நீ மின்னலா…
சில் சில் சில் சில்லல்லா…
சொல் சொல் நீ மின்னலா…

ஆண் : நீ காதல் ஏவாளா…
உன் கண்கள் கூர் வாளா…
நீ சாரலா இசை தூறலா…
பூஞ்சோலையானவளா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சில் சில் சில் சில்லல்லா…
சொல் சொல் நான் மின்னலா…

BGM

ஆண் : நீயிருக்கும் நாளில் எல்லாம்…
இமயத்தின் மேலே இருப்பேன்…
நீயுமிங்கு இல்லா நாளில்…
என் மீது இமயம் இருக்கும்…

பெண் : அகிம்சயாய் அருகில் வந்து…
வன்முறையில் இறங்குகிறாய்…

ஆண் : சிற்பமே என்னடி மாயம்…
சிற்பியை செதுக்குகிறாய்…

பெண் : ஒரு சுவாசம் போதுமே…
நாமும் வாழலாம்…

ஆண் : சில் சில் சில் சில்லல்லா…
சொல் சொல் நீ மின்னலா…

பெண் : சில் சில் சில் சில்லல்லா…
சொல் சொல் நான் மின்னலா…

BGM

பெண் : காதல் ஒரு ஞாபக மறதி…
என்னையே நானும் மறந்தேன்…
உன்னையே நீயும் மறந்தாய்…
மறந்ததால் ஒன்றாய் இணைந்தோம்…

ஆண் : உன்னைப் போல் கவிதை சொன்னால்…
உலகமே தலையாட்டும்…

பெண் : நம்மைப் போல் காதலர் பார்த்தால்…
தாஜ்மகால் கைதட்டும்…

ஆண் : காதலெனும் புள்ளியில் பூமி உள்ளதே…

ஆண் : சில் சில் சில் சில்லல்லா…
சொல் சொல் நீ மின்னலா…

பெண் : சில் சில் சில் சில்லல்லா…
சொல் சொல் நான் மின்னலா…

ஆண் : நீ காதல் ஏவாளா…
உன் கண்கள் கூர் வாளா…
நீ சாரலா இசை தூறலா…
பூஞ்சோலையானவளா…

பெண் : சில் சில் சில் சில்லல்லா…
சொல் சொல் நான் மின்னலா…

ஆண் : சில் சில் சில் சில்லல்லா…
சொல் சொல் நீ மின்னலா…


Notes : Sil Sil Silala Song Lyrics in Tamil. This Song from Unnai Ninaithu (2002). Song Lyrics penned by Pa. Vijay. சில் சில் சில் சில்லல்லா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading