நைன்டிஸ் கிட்
நைன்டிஸ் கிட்தான்மா…
பேசிக்காவே நானும் குட்டுமா குட்டுமா…
பிரண்ட் ஜோனே பண்ணாலும்…
ஒன் சைடு லவ்வுமா லவ்வுமா லவ்வுமா…
நைன்டிஸ் கிட்தான்மா…
பேசிக்காவே நானும் குட்டுமா குட்டுமா…
பிரண்ட் ஜோனே பண்ணாலும்…
ஒன் சைடு லவ்வுமா லவ்வுமா லவ்வுமா…
ஏய் மின்னலே ஏ மின்னலே…
என் கண்ணிலே நெஞ்சிலே சொல்லோனோம் கண்ணாலே…
சக்கரே என் சக்கரே…
மெல்மெல்லமாய் செல்லமாய் கொஞ்சுதே மௌனமே…
கிழக்கு வெளுத்திருச்சு…
கீழ் வானம் மின்னிடுச்சு…
கண்டு காத்து இருந்த கனவு பளிச்சுருச்சு…
பொன்னாடம் நெல்லு மணிங்க…
பூத்து குளிங்கிருச்சு…
அன்பிலே உந்தன் அன்பிலே…
பெண்ணே என்னையே நானும் தந்தேனே…
உன்னிலே காதல் கண்ணீலே…
மனம் சொக்கிதான் இங்கு நின்னேனே…
காதலி காதலி உன்னை…
நீயிங்கு யாரென்று தெரியும்…
காதலி காதலி உலகை…
உன் நோக்கமே யாதென்று புரியும்…
உலா வரும் நிலா தரும்…
ஒளியில் சிவந்த இரவின் அழகி நீதான்…
மழை துளி அணைத்திடும்…
காதல் வடியும் பூவின் இதழி நீதான்…
காதலே… கண்களில்… கவிதைகள் மலருதே…
ஒரு நதிக்காற்றின் மேலே அலைபாய்கிறேன்…
உன் ஒரு பார்வை போதும் மழை ஆகிறேன்…
என் வானிலே நீ வென்னிலா… நீ வென்னிலா…
நிஜமாகுமா எந்தன் கனா… எந்தன் கனா…