வெண்ணிலவு சாரல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகபில் கபிலன் & ரக்ஷிதா சுரேஷ்ஜி.வி. பிரகாஷ் குமார்அமரன் (2024)

Vennilavu Saaral Song Lyrics in Tamil


ஆண் : வெண்ணிலவு சாரல் நீ…
வீசும் குளிர் காதல் நீ…

BGM

ஆண் : வெண்ணிலவு சாரல் நீ…
வீசும் குளிர் காதல் நீ…
ஆசை வந்து ஆசை தீர…
ஆடுகின்ற ஊஞ்சல் நீ…

பெண் : கொட்டும் பனி மாயம் நீ…
கோடை வெயில் சாயம் நீ…
துள்ளி விளையாடும் அன்பில்…
தோகையாகும் காலம் நீ…

ஆண் : மின்னல் மோதும் வாசல் நீயே…
செல்லமான மீறல் நீயே…
நெஞ்ஜமே ஏங்கும் தேடல் நீ…

BGM

ஆண் : வெண்ணிலவு சாரல் நீ…
வீசும் குளிர் காதல் நீ…
ஆசை வந்து ஆசை தீர…
ஆடுகின்ற ஊஞ்சல் நீ…

ஆண் : வெண்ணிலவு சாரல் நீ…
வீசும் குளிர் காதல் நீ…

BGM

ஆண் : பாதி நீயே என் பாதி நீயே…
நீயில்லாமல் நான் ஏது கண்ணே…

பெண் : ஆதி நீயே என் ஆயுள் நீயே…
ஆணி வேரை நீங்காது மண்ணே…

ஆண் : எங்கே இருள் என்றாலும்…
அங்கே ஒளி நீதானே…

பெண் : கண்ணாய் எனை நீயே காக்க…
கண்ணீரையும் காணேனே…

ஆண் : நீண்ட தூரம் போன போதும்…
நீங்குமோ காதலே…

BGM

ஆண் : வெண்ணிலவு சாரல் நீ…
வீசும் குளிர் காதல் நீ…
ஆசை வந்து ஆசை தீர…
ஆடுகின்ற ஊஞ்சல் நீ…

பெண் : கொட்டும் பனி மாயம் நீ…
கோடை வெயில் சாயம் நீ…
துள்ளி விளையாடும் அன்பில்…
தோகையாகும் காலம் நீ…

ஆண் : மின்னல் மோதும் வாசல் நீயே…
செல்லமான மீறல் நீயே…
நெஞ்சமே எங்கும் தேடல் நீ…

BGM


Notes : Vennilavu Saaral Song Lyrics in Tamil. This Song from Amaran (2024). Song Lyrics penned by Yugabharathi. வெண்ணிலவு சாரல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading