சுரேஷ் பீட்டர்ஸ்

பூப்பூவா பூப்பூவா

பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி…
பூவப் பறிக்கவே நேரம் இருக்கா…
பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி…
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா…

பூப்பூவா பூப்பூவா Read More »

வந்தியளா வந்தியளா

வந்தியளா வந்தியளா கூத்து பாக்க வந்தியளா…
நீங்க குத்த வைக்க வந்தியளா…
ஐயா வந்தியளா வந்தியளா நாடகம் பாக்க வந்தியளா…
நீங்க நட்டமா நிக்க வந்தியளா…

வந்தியளா வந்தியளா Read More »

கொஞ்சம் நிலவு

கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு…
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்…
கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்…
ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்…
கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள்…
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்…

கொஞ்சம் நிலவு Read More »

Konjum Thenkasi Song Lyrics in Tamil

கொஞ்சும் தென்காசி

கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி…
என்றும் நீதான் என் உயிர் சினேகிதி…
எந்தன் உயிர் காதல் நிஜம் ஆகுமோ…
அவன் உள்ளம் என் வசம் ஆகுமோ…

கொஞ்சும் தென்காசி Read More »

Scroll to Top