சாதனா சர்கம்

காற்றில் ஓர் வார்தை

காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்…
காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்…

காற்றில் ஓர் வார்தை Read More »

தத்தளிக்குதே

தத்தளிக்குதே தத்தளிக்குதே…
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே…
தாமரை பூவு ஒன்னு தாவணியில் கலக்குதே…
தத்தளிக்குதே ஹே தாவிக்குதிக்குதே…

தத்தளிக்குதே Read More »

தமிழ்ச்செல்வி

தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்…
ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்…
நாலு வகை பூவெடுத்து மாலை உனக்குத் தருவேன்…
ஆலமர விழுதாட்டம் காலை சுத்தி இருப்பேன்…

தமிழ்ச்செல்வி Read More »

அரிமா அரிமா

அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா…
உன்போல் பொன்மான் கிடைத்தால் யம்மா…
சும்மா விடுமா…
ராஜாத்தி உலோகத்தில் ஆசை தீ மூளுதடி…
நான் அட்லாண்டிக்கை ஊற்றிப் பார்த்தேன்…
அக்கினி அணையலையே…

அரிமா அரிமா Read More »

குட்டி குட்டி பனித்துளியே

குட்டி குட்டி பனித்துளியே…
குளு குளு பனி துளியே…
முத்து முத்து பனி துளியே…
முத்தம் இடும் பனி துளியே…
நீ எங்கிருந்து பிறந்தாய்…
நீ எங்க வந்து நிறைந்தாய்…
அந்த சூரியனை பார்த்ததுமே ஏன் குளிர்ந்தாய்…

குட்டி குட்டி பனித்துளியே Read More »

Scroll to Top