நீ நடந்தால்
நீ நடந்தால் நடை அழகு… அழகு…
நீ சிரித்தால் சிரிப்பழகு… அழகு…
நீ பேசும் தமிழ் அழகு… அழகு…
நீ ஒருவன்தான் அழகு… அழகு… அழகு…
நீ நடந்தால் நடை அழகு… அழகு…
நீ சிரித்தால் சிரிப்பழகு… அழகு…
நீ பேசும் தமிழ் அழகு… அழகு…
நீ ஒருவன்தான் அழகு… அழகு… அழகு…
மொச்ச கொட்ட பல்லழகி…
முத்து முத்து சொல்லழகி…
சீமையிலே பேரழகி…
செஞ்சி வச்ச மாரழகி…
மொச்ச கொட்ட பல்லழகி Read More »
வெத்தலை வெத்தலை கொழுந்து வெத்தலை…
பத்தல பத்தல எனக்கு பத்தல சத்தியமா…
குத்தகை எடுத்து சுத்துற சுத்துற…
வித்தைய மறந்து வெட்டியா நிக்குற பத்தியமா…
தென்றலுக்கு தெரியுமா…
தெம்மாங்கு பாட்டு…
அது என்னான்னு கேட்டு…
ஒரு மெட்டு போட்டு காட்டு…
தென்றலுக்கு தெரியுமா Read More »
ஒயிலா பாடும் பாட்டுல…
ஆடுது ஆடு…
குயிலே நீ என் பாட்டுல…
சங்கதி போடு…
ஒயிலா பாடும் பாட்டுல Read More »
கூடலூரு குண்டு மல்லி…
வாட புடிக்க வந்த வள்ளி…
வாச கொத்தமல்லி… ஹோய்…
வாம்மா கொஞ்சம் தள்ளி…
கூடலூரு குண்டுமல்லி Read More »
கண்ணோரமாய் கதை பேசு…
காதல் அம்பை நீ வீசு…
தேவலோகம் உன் ஊரா…
தென்றல் என்பதுன் பேரா…
கண்ணோரமாய் கதை பேசு Read More »
பத்து ரூவா லவுக்கத் துணி…
பட்டணத்து சிலுக்குத் துணி…
பக்குவமா எடுத்துத் தரேன்…
பக்கத்துல வாடி…
பத்து ரூவா ரவிக்கைதுணி Read More »
பூஜைக்கேத்த பூவிது…
நேத்துத்தான பூத்தது…
பூத்தது யாரத பாத்தது…
மேல போட்ட தாவணி…
சேலையாகிப் போனது…
பூஜைக்கேத்த பூவிது Read More »
மனச மடிச்சு நீதான்…
உன் இடுப்பில் சொருகுற…
உதட்டை கடிச்சி நீதான்…
என்னை உசுப்பு ஏத்துற…
மனச மடிச்சு நீதான் Read More »