ஒரு நாள் மட்டும்
ஒரு நாள் மட்டும் சிரிக்க…
ஏன் படைத்தான் அந்த இறைவன்…
என்று கேட்டது பூக்களின் இதயம்…
ஒரு நாள் மட்டும் சிரிக்க…
ஏன் படைத்தான் அந்த இறைவன்…
என்று கேட்டது பூக்களின் இதயம்…
கால காலமாக வாழும்…
காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்…
காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை…
எங்கள் சொப்பனம்…
நான் தாய் என்றாகும் முன்னமே…
என் தாய்பால் சுரக்கிறதே…
என் கண்மணி என்னை தீண்டினால்…
என் கண்ணீர் இனிக்கிறதே…
நான் தாய் என்றாகும் Read More »
கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை…
தொட்டுப் பார்த்திட வந்தேனே…
யார் கையும் படாத பொன் கனிகளை…
எட்டிப் பார்த்திட வந்தேனே…
கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா…
என்னைப் பறிக்கிறதா…
சின்னக் கொடியில சேலம் மாங்கனி…
என்னை அழைக்குதடா…
செம்பருத்தி பூ சேலையகட்டி…
படிக்குது ஒரு பாட்டு…
இது பருவத்தோட கூத்து…
தென்றலும் வந்ததடி…
நல்ல சேதியும் சொன்னதடி…
சந்திர சூரியனும் வந்து சம்மதம் என்றதடி…
சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்… சம் சம்…
சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்… சம் சம்…
இளமை நதியில் குளிக்க வரவா…
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்…
இதோ இந்த நெஞ்சோடு ஒரே வீடுதான்…
ஒரே வீடு உள்ளதெல்லாம் நீ வாழத்தான்…
உயிர்த் தீயில் தீபம் ஏற்றினேன்…
என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்…