நான் தாய் என்றாகும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ராசிவாபூமகள் ஊர்வலம்

Naan Thayenru Song Lyrics in Tamil


BGM

பெண் : நான் தாய் என்றாகும் முன்னமே…
என் தாய்பால் சுரக்கிறதே…
என் கண்மணி என்னை தீண்டினால்…
என் கண்ணீர் இனிக்கிறதே…

பெண் : நான் பாட மறந்த ஒரு தாலாட்டு…
இன்று பிள்ளை வடிவில் வந்ததே…
கொஞ்சம் நின்று போயிருந்த என் பூமி…
இன்று மீண்டும் சுழலுகின்றதே…

பெண் : உனை மகனே என்றதும்…
உயிரே மலர்கிறதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஆராரோ ஓ ஆராரோ ஆரீராரோ…
ஆராரோ ஓ ஆராரோ ஆரீராரோ…

பெண் : நான் தாய் என்றாகும் முன்னமே…
என் தாய்பால் சுரக்கிறதே…

BGM

பெண் : பிள்ளை தூங்கிடும் அழகை பார்க்கவே…
இரவில் தூங்கவே மாட்டேன்…

BGM

பெண் : சின்ன பூவிதழ் கனவில் பேசினால்…
பதிவு செய்யவே பார்ப்பேன்…

BGM

பெண் : என் கருவோடு உன்னை சுமக்கவில்லை…
என் உயிரோடு உன்னை சுமந்திருப்பேன்…
என் மகனே உந்தன் மடிமேல் உயிர் துறப்பேன்…

பெண் : ஆராரோ ஓ ஆராரோ ஆரீராரோ…
ஆராரோ ஓ ஆராரோ ஆரீராரோ…

பெண் : நான் தாய் என்றாகும் முன்னமே…
என் தாய்பால் சுரக்கிறதே…

பெண் : நான் பாட மறந்த ஒரு தாலாட்டு…
இன்று பிள்ளை வடிவில் வந்ததே…
கொஞ்சம் நின்று போயிருந்த என் பூமி…
இன்று மீண்டும் சுழலுகின்றதே…

பெண் : உனை மகனே என்றதும்…
உயிரே மலர்கிறதே…

பெண் : ஆராரோ ஓ ஆராரோ ஆரீராரோ…
ஆராரோ ஓ ஆராரோ ஆரீராரோ…


Notes : Naan Thayenru Song Lyrics in Tamil. This Song from Poomagal Oorvalam (1999). Song Lyrics penned by Vairamuthu. நான் தாய் என்றாகும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading