டிங்கு டாங்கு
எப்போ வருமோ எங்க காலம்…
எப்போ வரும்…
எப்ப குறையும் எங்க பாரம்…
கரையும் பேதம்…
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு…
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு…
எப்போ வருமோ எங்க காலம்…
எப்போ வரும்…
எப்ப குறையும் எங்க பாரம்…
கரையும் பேதம்…
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு…
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு…
ஏன் ஏன் என்ன மட்ட பண்ண…
ரெண்டு கோலி குண்டு கண்ணால…
பார்த்த என்ன காணவில்லை…
மெண்டல் ஆகுறேன்டி உன்னால…
வண்டியில நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும்…
அம்மாவுக்கு வண்டியில நெல்லு வரும்…
டோமர் லார்டு தொட்டி அடிச்சான்…
டப்பு டும் டிமு டிப்பு டிஷு குடுத்து முடிச்சான்…
டொம்ம டொக்கு டொயன் டொப்ப டக்கு…
மஞ்ச மக்கு ஜில்லு ஜங்கு ஜக்கு…
மயிலே மயிலே மை ட்ரீம்லே லைவ்லே…
யூ ஆர் மை ஏஞ்சலே…
குயிலே குயிலே மை டாக்கிலே வாக்கிலே…
யூ ஆர் மை ஏஞ்சலே…
கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாலாம்…
காளைக்கு கண்ண காட்டுன…
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா…
போக போக ஜல்லி கட்டுதான்…
அடி தேனி சந்தையில்…
தேரு போல அசஞ்சு வந்தவளே…
எனக்குன்னு அமஞ்சு நின்னவளே…
காத்திரிக்கேன் வாடி பூங்குயிலே…
அடி தேனி சந்தையில் Read More »
அடியாத்தி அடியாத்தி ஆளான பேத்தி…
ஆகாசமே கண்ணு வைக்க பொங்கி நிக்கும் பருத்தி…
அடியாத்தி அடியாத்தி ஆளான பேத்தி…
ஆகாசமே கண்ணு வைக்க பொங்கி நிக்கும் பருத்தி…