மயிலே மயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஅந்தோனி தாசன்சி.சத்யாபயமா இருக்கு

Mayilu Song Lyrics in Tamil


ஆண் : ஹே… டக்கரு பொம்மையா டக்கரு பொம்மையா…
நிக்கிற செம்மையா நிக்கிற செம்மையா…

—BGM—

ஆண் : மயிலே மயிலே மை ட்ரீம்லே லைவ்லே…
யூ ஆர் மை ஏஞ்சலே…
குயிலே குயிலே மை டாக்கிலே வாக்கிலே…
யூ ஆர் மை ஏஞ்சலே…

ஆண் : ஐயோ ஐயோ உன் டெரிபிலே…
அழகில் மிரண்டேன் ஏஞ்சலே…
ஷையோ ஷையோ உன் சுகர் மில்…
சிரிப்பில் சுருண்டேன் ஏஞ்சலே…

{ ஆண் : யூ ஆர் மை ஏஞ்சலே…
யூ ஆர் மை ஏஞ்சலே…
யூ ஆர் மை ஏஞ்சலே…
நானாடும் ஊஞ்சலே… } * (2)

ஆண் : மயிலே என் மயிலே…
மை டாக்கிலே வாக்கிலே…
யூ ஆர் மை ஏஞ்சலே…

—BGM—

ஆண் : ஒன்னா ரெண்டா ஒன்னா பாத்ததும்…
லட்சம் துண்டா மாறி போயி…
நான் பிலிம் காட்டினேனே…
காதல் கொடி நாட்டினேனே…

ஆண் : அண்டா குண்டா விக்கும் ஷாப்பிலே…
ஆட்டம் போடும் யானை போலவே…
சௌண்டு போடுறேனே…
அரண்டு ஓடுறேனே…

ஆண் : ஏன்டி ஏன்டி…
என்ன மந்திரத்த போட்டாயோ…
தூண்டி தூண்டி…
மனம் கொந்தளிக்க வச்சாயோ…

ஆண் : யூ ஆர் மை ஏஞ்சலே…
யூ ஆர் மை ஏஞ்சலே…
யூ ஆர் மை ஏஞ்சலே…
நானாடும் ஊஞ்சலே…

—BGM—

ஆண் : ஹே டக்கரு பொம்மையா டக்கரு பொம்மையா…
நிக்கிற செம்மையா நிக்கிற செம்மையா…
இவ ஒட்டுற ஸ்டிக்கரா ஒட்டுற ஸ்டிக்கரா…
என்ன ஒட்டிக்க வைக்கிறா ஒட்டிக்க வைக்கிறா…

ஆண் : ஹே… ஒன்னே முக்கால் வரிதானடி…
உலகையே மாத்திய குரல் மாதிரி…
என்ன மாத்தினாயே…
நெஞ்சில் இன்பம் ஊத்தினாயே…

ஆண் : நீயும் கூட பிளார் பேமிலி…
உந்தன் லுக்கோ ரொம்ப ஹோம்லி…
ஏதோ செய்கிறாயே…
என்னுள் மழை பெய்கிறாயே…

ஆண் : காலை மாலை…
உன் கண்ணெதிரில் இருப்பேனே…
காலம் எல்லாம்…
உன் கை பிடிச்சு நடப்பேனே…

ஆண் : யூ ஆர் மை ஏஞ்சலே…
யூ ஆர் மை ஏஞ்சலே…
யூ ஆர் மை ஏஞ்சலே…
நானாடும் ஊஞ்சலே…

{ ஆண் : டர்ரானே தானானே…
டர்ரானே தானானே…
டர்ரானே தானானே…
தானானே தானானானே… } * (2)

—BGM—


Notes : Mayilu Song Lyrics in Tamil. This Song from Bayama Irukku (2017). Song Lyrics penned by Viveka. மயிலே மயிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading