நேற்று இல்லாத மாற்றம்
நேற்று இல்லாத மாற்றம் என்னது… காற்று என் காதில் ஏதோ சொன்னது… இதுதான் காதல் என்பதா… இளமை பொங்கி விட்டதா… இதயம் சிந்தி விட்டதா… சொல் மனமே…
Songs makes mind cool
நேற்று இல்லாத மாற்றம் என்னது… காற்று என் காதில் ஏதோ சொன்னது… இதுதான் காதல் என்பதா… இளமை பொங்கி விட்டதா… இதயம் சிந்தி விட்டதா… சொல் மனமே…
மின்னல் ஒருகோடி எந்தன் உயிர் தேடி வந்ததே… ஓஓ… லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே… உன் வார்த்தை தேன் வார்த்ததே…
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே… விடியும் பூமி அமைதிக்காக விடிகவே… மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே… மலரே சோம்பல் முறித்து எழுகவே…
அகரம் இப்போ சிகரம் ஆச்சு… தகரம் இப்போ தங்கம் ஆச்சு… காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…
மூங்கில் காடுகளே… வண்டு முனகும் பாடல்களே… தூர சிகரங்களில்… தண்ணீர் துவைக்கும் அருவிகளே…
மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு… அந்த பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு…
நான் மடி ஏந்தி மண் போல் யாசித்தேன்… என் மழைத்துளியே ஏன் தான் யோசித்தாய்… மனம் தாங்காதே… பின் வாங்காதே…
வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே… மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே… ஒரு மூங்கில் காடெறிய… சிறு பொறி ஒன்று போதும்… அந்த பொறி இன்று தோன்றியதே…
என் காதலா… காதல் வயது பார்க்குமா… நானும் சின்னக் கன்று என்று… இன்று சிந்தை மாறுமா…
விழிகளின் அருகினில் வானம்… வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்… இது ஐந்து புலன்களின் ஏக்கம்… என் முதல் முதல் அனுபவம்… ஓ… யே…