Tag: விவேகா

என்ன சொல்லப் போற

உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள… வச்சிருக்கான் இந்தப் புள்ள… வீணாக இவன் மனச கிள்ளாத… மூணு மாசம் ஆறு மாசம்…

ஓடு ஓடு ஆடு

வெளிச்சத்த திண்ணுது காடு... காட்ட திண்ணுது ஆடு... ஆட்டை திண்ணுது புலி… புலிய திண்ணுது சாவு…

சாமி சாமி

நீ அம்மு அம்மு சொல்லயிலே… பொண்டாட்டியா பூரிக்கிறேன்… சாமி… என் சாமி… நா சாமி சாமி சொல்ல… நீ என் புருஷனான ஃபீலிங்ஙு தான்… சாமி… என் சாமி…

ஓ சொல்றியா மாமா

சேல சேல சேல கட்டுனா… குறு குறு குறுன்னு பாப்பாங்க… குட்ட குட்ட கவுன போட்டா… குறுக்கா மறுக்கா பாப்பாங்க…

என் ஃபிரண்ட போல

என் ஃபிரண்ட போல யாரு மச்சான்… அவன் ட்ரெண்ட எல்லாம் மாத்தி வச்சான்… நீ எங்க போன எங்க மச்சான்… என்ன எண்ணி எண்ணி ஏங்க வச்சான்…