Tag: விக்னேஷ் சிவன்

சிக்கி நிக்குறானே

சிக்கி நிக்குறானே… சிக்குனுதான் இருக்கும் ரெண்டு சிக்ஸ்கிட்ட… சொக்க வைக்கும் அழகிஸ… தக்க வைக்க முழு மூச்ச போடுறானே… திக்கு முக்கு ஆடுறானே…

திமிரனும்டா

நடக்குற வழியில நரிகள பாத்தா… கடக்குற பொழுதெல்லாம் கதறல கேட்டா… படுக்குற இடத்துல பாம்புங்க புகுந்தா… திமிரனும்டா… திமிரனும்டா…

பே கண்ணால

பே கண்ணால திட்டிடாதே… ஏன்னா பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே… பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே… ஏன்னா பே இனி அதுதான் மாய வேலனு ஆயாச்சே…