ப்ளீஸ் புரிஞ்சுக்கோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்சீன் ரோல்டன் & அதிதி ராவ் ஹைதாரிசீன் ரோல்டன்ஆல்பம் சாங்ஸ்

Please Purinjukko Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பக்கத்தில் இருப்பவளே… ஓஓ…
பாதியில் போவதென்ன…
போதாத காதலிலே… ஓஓ…
போதும்னு சொல்வதென்ன…

ஆண் : கண்தொறக்கும் நேரம்…
கைகள் எட்டும் தூரம்…
காலத்த உன் கூட நான் போக்கனும்…

பெண் : கட்டிக்கிட்டே இருந்து…
ஒட்டிக்கிட்டே நடந்து…
கொஞ்சமும் மாறாம ஏன் இருக்கனும்…

ஆண் : ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் புரிஞ்சுக்க…
எப்பவுமே என் கூடதான் நீ இருக்கனும்…

பெண் : ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் புரிஞ்சுக்க…
என்னவிட்டு தள்ளி நீ வாழ கத்துக்கனும்…

ஆண் : ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் புரிஞ்சுக்க…
எப்பவுமே என் கூடதான் நீ இருக்கனும்…

பெண் : ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் புரிஞ்சுக்க…
என்னவிட்டு தள்ளி நீ வாழ கத்துக்கனும்…

—BGM—

ஆண் : சேந்து உயரம் ஏறலாம்…
எதையும் ஒன்ன தாண்டலாம்…

பெண் : நானாக ஏறிவிட்டால் தள்ளாட தேவைஇல்ல…

ஆண் : சின்னஞ்சிறு ஊரு அங்க ஒரு வீடு…
அதில் வாழ்ந்தாலே போதாத என்னோடு நீ…

பெண் : கண்ட கனவெல்லாம் கையில் வரும் போது…
திண்டாடி தவிச்சேனே உன்னோடு நான்…

ஆண் : ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் புரிஞ்சுக்க…
எப்பவுமே என் கூடதான் நீ இருக்கனும்…

பெண் : ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் புரிஞ்சுக்க…
என்னவிட்டு தள்ளி நீ வாழ கத்துக்கனும்…

ஆண் : ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் புரிஞ்சுக்க…
எப்பவுமே என் கூடதான் நீ இருக்கனும்…

பெண் : ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் புரிஞ்சுக்க…
என்னவிட்டு தள்ளி நீ வாழ கத்துக்கனும்…

—BGM—


Notes : Please Purinjukko Song Lyrics in Tamil. This Song from Album Songs (2024). Song Lyrics penned by Vignesh Shivan. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading