நெஞ்சோடு கலந்திடு
நெஞ்சோடு கலந்திடு உறவாலே… காலங்கள் மறந்திடு அன்பே… நிலவோடு தென்றலும் வரும் வேளை… காயங்கள் மறந்திடு அன்பே…
Songs makes mind cool
நெஞ்சோடு கலந்திடு உறவாலே… காலங்கள் மறந்திடு அன்பே… நிலவோடு தென்றலும் வரும் வேளை… காயங்கள் மறந்திடு அன்பே…
அன்பே இருவரும் பொடிநடையாக… அமெரிக்காவை வலம் வருவோம்… கடல் மேல் சிவப்புக் கம்பளம் விரித்து… ஐரோப்பாவில் குடி புகுவோம்…
இன்னிசை பாடிவரும்… இளம் காற்றுக்கு உருவமில்லை… காற்றலை இல்லையென்றால்… ஒரு பாட்டொலி கேட்பதில்லை…
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்… வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்… துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்…
வாராயோ வாராயோ காதல்கொள்ள… பூவோடு பேசாத காற்று இல்ல… ஏன் இந்த காதலும் நேற்று இல்ல… நீயே சொல் மனமே…
காற்றே என் வாசல் வந்தாய்… மெதுவாக கதவு திறந்தாய்… காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்…
ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா… கண்ட பின்னே உன்னிடத்தில்… என்னைவிட்டு வீடுவந்தேன்… உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்… அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன்… உனை வேறு கைகளில் தரமாட்டேன்…
என்னவளே அடி என்னவளே… எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்… எந்த இடம் அது தொலைந்த இடம்… அந்த இடத்தையும் மறந்து விட்டேன்…
உன்னை கொடு… என்னை தருவேன்… இதுதான் காதலடி… கண்ணீர் கொடு… புன்னகை தருவேன்… இதுவும் காதலடி…