Tag: நா. முத்துக்குமார்

சுற்றும் விழி

சுற்றும் விழி சுடரே… சுற்றும் விழி சுடரே… என் உலகம் உன்னை சுற்றுதே… சட்டை பையில் உன் படம்… தொட்டு தொட்டு உரச… என் இதயம் பற்றிக்கொல்லுதே…

மழை வரும்

மழை வரும் அறிகுறி… என் விழிகளில் தெரியுதே… மனம் இன்று நனையுதே… இது என்ன காதலா சாதலா…

ஒரு தேவதை

ஒரு தேவதைப் பார்க்கும் நேரம் இது… மிக அருகினில் இருந்தும் தூரம் இது… என்னை என்ன செய்தாய் பெண்ணே… நேரம் காலம் மறந்தேனே…

ஒரு பாதி கதவு

ஒரு பாதி கதவு நீயடி… மறு பாதி கதவு நானடி… பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்… சோ்த்து வைக்க காத்திருந்தோம்…