பாசு பாசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சத்யன்யுவன் ஷங்கர் ராஜாபாஸ் (எ) பாஸ்கரன்

Boss Boss Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாஸே…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரேதாண்டா பாசு…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரேதாண்டா பாசு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அட வேலை வெட்டி இல்ல…
நாங்க பிஸியான புள்ள…
கிரிக்கெட் ஆடும் போது அந்த கோபுரம்தான் எல்ல…
நான் நல்லவனா கெட்டவனா யாரும் கேட்டதில்ல…

BGM

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரே தாண்டா பாசு…

BGM

ஆண் : காலையில் அஞ்சி மணிக்கு…
நாங்க கண்ணு முழிப்போம்… ஆஆஆ…
பாறை மேல ஏறி நின்னு…
காவிரியில் குதிப்போம்… ஆஆஆ…

ஆண் : எட்டு முதல் பத்து வரை…
பஸ் ஸ்டாப்ல சிரிப்போம்…
மத்யானம் வரை…
நாங்க சலூனுல கெடப்போம்…

ஆண் : தள்ளு வண்டி கடையில…
கடன் சொல்லி லஞ்ச்டா…
எங்களோட ஆபீஸ் எல்லாம்…
டீ கடையில் பெஞ்ச்டா…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரே தாண்டா பாசு…

BGM

ஆண் : ரெண்டு முதல் மூனு வரை…
ஊரு கதை அளப்போம்… ஆஆஆ…
இங்கிருந்தே பேச்சால…
ஒபாமாவ கிழிப்போம்… ஆஆஆ…

ஆண் : நாலு முதல் அஞ்சு வரை…
காலேஜில் கெடப்போம்…
வாலெல்லாம் சுருட்டிக்கிட்டு…
நல்லவனா நடிப்போம்…

ஆண் : ஆறு மணி மேல நாங்க…
தியேட்டருல கூடுவோம்…
அப்புறமா வந்து நாங்க…
குவாட்டரதான் தேடுவோம்…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரேதாண்டா பாசு…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரேதாண்டா பாசு…

ஆண் : அட வேலை வெட்டி இல்ல…
நாங்க பிஸியான புள்ள…
கிரிக்கெட் ஆடும் போது அந்த கோபுரம்தான் எல்ல…
நான் நல்லவனா கெட்டவனா யாரும் கேட்டதில்ல…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரே தாண்டா பாசு…

ஆண் : பாஸே…


Notes : Boss Boss Song Lyrics in Tamil. This Song from Boss (a) Baskaran (2010). Song Lyrics penned by Na. Muthukumar. பாசு பாசு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading