தங்கச் செல
வாடி என் தங்கச் செல…
நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல…
என் ஜோடியா நீ நிக்கையில…
வேறென்ன வேணும் வாழ்க்கையில…
வாடி என் தங்கச் செல…
நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல…
என் ஜோடியா நீ நிக்கையில…
வேறென்ன வேணும் வாழ்க்கையில…
உட்ராதீங்க எப்போவ்…
உட்ராதீங்க எம்மோவ்… ஓஹோ…
தத்தைக்க புத்தைக்க தவலசோரு…
எட்டு எரும எரும பாலு…
உட்ராதீங்க எப்போவ் Read More »
தேசாந்திரி பாடிடும் பாடலே…
மரம் எல்லாம் மனிதராய் ஆடுதே…
புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள்…
சொந்தமாய் வழியெல்லாம் மாறுதே…
காத்தெல்லாம் பூ மணக்க…
கடலெல்லாம் மீன் சிரிக்க…
ஊத்தாட்டம் உன் வனப்பு…
உள்ள வந்து பூந்திருச்சே…
பாக்காத ஜோதி எல்லாம்…
பார்த்தேனே உன் முகத்தில்…
காத்தெல்லாம் பூ மணக்க Read More »
மனமெங்கும் மாய ஊஞ்சல்…
உனதன்பில் ஆட ஆட…
உனதன்பில் ஆட ஆட…
மழை பொங்கும் தூய மேகம்…
மனமெங்கும் மாய ஊஞ்சல் Read More »
மனிதனை மனிதனை வெறுப்பதய் அறிந்தேன்…
பிரிவினைத் தருகிற வழிதனை அடைந்தேன்…
மொழி மத இனம் தனி தனி என திரிந்தேன்…
மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா…
இதயம் தாண்டி இறைவன் இல்லை வா…
மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா…
இதயம் தாண்டி இறைவன் இல்லை வா…
வெரி வெரி பேடு…
பேடு டு த கோர்…
வெரி வெரி பேடு…
பேடு டு த கோர்…
காக்கி கலரு காக்கி கலரு…
எதுக்கு எங்கள அடிக்கிற…
ஹே… காக்கி கலரு காக்கி கலரு…
தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன்….
கோழி தூவாட்டம்…
ஏ… சொக்கப்பண்ண மேல நின்னு அடிச்சா சூரக்காத்தாட்டம்…