அனிருத் ரவிசந்தர்

Vaada Vaa Machi Song Lyrics in Tamil

வாடா வா மச்சி

வாடா வா மச்சி நம்ம லைஃப்ப ஒரு வத்திகுச்சி…
நமுத்துதான் போனா பத்தாதே அத எரிய வச்சி…
திமிராக போடா போனாலே நீ ஜெய்க்கும் கட்சி…
டீலதான் போடு நீ மாஞ்சா போட்ட காத்தாடி…

வாடா வா மச்சி Read More »

Vikram Title Track Song Lyrics in Tamil

விக்ரம் டைட்டில் ட்ராக்

நாயகன் மீண்டும் வரார்…
எட்டு திக்கும் பயம்தானே…
ராட்சச ராமன் என…
கனவை கொண்டவன் இவன்தானே…
ஆரம்பிக்கலாங்களா…
விக்ரம் விக்ரம்… விக்ரம் விக்ரம்…

விக்ரம் டைட்டில் ட்ராக் Read More »

Come On Girls Song Lyrics in Tamil

கமான் கேர்ள்ஸ்

லைப்ல ஒய்ப் வந்துட்டா…
டைட்டாதான் இருக்கணும்…
வெயிட்டான பொண்ண பார்த்தாலும்…
ரைட்டாதான் நடக்கணும்…
ல ல ல ல ல ல ல லா…
ல ல ல ல ல ல ல… கமான் கேர்ள்ஸ்…

கமான் கேர்ள்ஸ் Read More »

Scroll to Top