சண்டகாரி நீதான்
என் சண்டகாரி நீதான்… என் சண்டகோழி நீதான்… சத்தியமா இனிமேல்… என் சொந்தமெல்லாம் நீதான்…
Songs makes mind cool
என் சண்டகாரி நீதான்… என் சண்டகோழி நீதான்… சத்தியமா இனிமேல்… என் சொந்தமெல்லாம் நீதான்…
தேன்மொழி பூங்கொடி… வாடி போச்சே என் செடி… வான்மதி பைங்கிளி… ஆசை தீர வாட்டு நீ…
மயக்கமா கலக்கமா… மைன்டு ஃபுல்லா கொளப்பமா… இருக்குதா இல்லியா… இந்த டென்ஷன் எனக்குமா…
கோவக்காரன் சண்டைக்காரன்… கருப்பசாமி பெத்த பேரன்… வொண்டர்காரன் ஹே தண்டர்காரன்… மாஸ்க்க போட்டா மின்னல் வீரன்…
மைனரு வேட்டி கட்டி மச்சினி… மனசுல அம்பு விட்டான் மச்சினி… கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து நச்சின்னு கண்ணடிச்சான்…
சிக்கி நிக்குறானே… சிக்குனுதான் இருக்கும் ரெண்டு சிக்ஸ்கிட்ட… சொக்க வைக்கும் அழகிஸ… தக்க வைக்க முழு மூச்ச போடுறானே… திக்கு முக்கு ஆடுறானே…
அழ தோணுதே சிரிப்பும் சேருதே… கரை மாறுதே அடி உன்னாலே… இன்றோடு எல்லாம் மாறிடுமோ… நல்லவை தூறிடுமோ சொல்… இன்றோடு எல்லாம் மாறிடுமோ… வலித்ததே உள்ளே…
மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே… சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே… தேகம் நனையாதா பெண்ணே பெண்ணே… தீயும் அணையாதா பெண்ணே பெண்ணே…