கண்ணீர் சிந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்விஜய் யேசுதாஸ்அனிருத் ரவிசந்தர்திருச்சிற்றம்பலம்

Kanneer Sindha Song Lyrics in Tamil


ஆண் : கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே…
பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே…

—BGM—

ஆண் : ஓஓஓ… கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே…
பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே…

ஆண் : கால் ஓய்ந்து தோள் தேய்ந்து நான் சாய்கிறேன்…
நீ என்னை தலாட்டடா…
நான் உன்னை பெற்றாலும் என் கண்மணி…
உன் பிள்ளை நான்தானடா…

ஆண் : ஓஓஓ… கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே…
பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே…

—BGM—

ஆண் : வானம் எங்கும் வர்ணஜாலம்…
எந்தன் மனம் ஆடுதே…
தேவதைகள் சேர்ந்து நின்று…
என் பெயரை பாடுதே…

ஆண் : நேற்று நான் நீ வந்த விதையடா…
இன்று நீ நான் தேடும் நிழலடா…
ஏழேழு ஜென்மத்தின் தவத்திலே…
இறைவன் தந்த வரமடா…

ஆண் : உந்தன் மடி மட்டும் வேண்டும்…
போகும் வரை இந்த அன்பே போதும்…

ஆண் : கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே…
பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே…

ஆண் : கால் ஓய்ந்து தோள் தேய்ந்து நான் சாய்கிறேன்…
நீ என்னை தலாட்டடா…
நான் உன்னை பெற்றாலும் என் கண்மணி…
உன் பிள்ளை நான்தானடா…

—BGM—


Notes : Kanneer Sindha Song Lyrics in Tamil. This Song from Thiruchitrambalam (2022). Song Lyrics penned by Dhanush. கண்ணீர் சிந்த பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading