2021 Movies

2021 Tamil Movies Song Lyrics

mudhal-nee-mudivum-nee-song-lyrics

முதல் நீ முடிவும் நீ

முதல் நீ முடிவும் நீ…
மூன்று காலம் நீ…
கடல் நீ கரையும் நீ…
காற்று கூட நீ…
மனதோரம் ஒரு காயம்…
உன்னை எண்ணாத நாள் இல்லையே…

முதல் நீ முடிவும் நீ Read More »

kannungala-chellangala-song-lyrics

கண்ணுங்களா செல்லங்களா

கண்ணுங்களா என் கண்ணுங்களா…
என்னம்மா போலீஸ்ட்ட பொய் சொன்னீங்கடா…
கண்ணுங்களா என் செல்லங்களா…
என்னம்மா போலீஸ்ட்ட பொய் சொன்னீங்கடா…

கண்ணுங்களா செல்லங்களா Read More »

thaalaattu-paadum-song-lyrics-kaadan

தாலாட்டு பாடும்

தாலாட்டு பாடும் தென்றல்…
எச பாட்டு பாடும் குயில்கள்…
கை தாளம் போடும் கிளிகள்…
அதை கேட்டு ஆடும் மயில்கள்…
கை தட்டி காடெல்லாம்…
தோளோடு தோள் சேருவோம்…

தாலாட்டு பாடும் Read More »

en-pondatti-ooruku-poita-song-lyrics

என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா

என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா…
கண்ணு தெரியுது…
காது கேக்குது…
உலகம் புரியுது…
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா…

என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா Read More »

rendu-kaadhal-song-lyrics

ரெண்டு காதல்

காதல் ஒன்றாக வந்து ரெண்டானது…
காதல் ரெண்டாகி துண்டானது…
கால்கள் தடுமாறி தடமாறி போனதே…
காற்றில் என் காதல்கள் போகுதே…

ரெண்டு காதல் Read More »

Scroll to Top