குலேபா வா
யார் கண்ணும் தீண்டாத தீவொன்றிலே…
நாம் சென்று வாழ்வோமா வா காதலே…
வாசங்கள் போராடும் காடொன்றிலே…
நீ வந்தால் போர் ஓயும் வா காதலே…
யார் கண்ணும் தீண்டாத தீவொன்றிலே…
நாம் சென்று வாழ்வோமா வா காதலே…
வாசங்கள் போராடும் காடொன்றிலே…
நீ வந்தால் போர் ஓயும் வா காதலே…
தூக்கி எறிஞ்சிட்டு போறா போறா காதலை…
உசுர எடுக்கிறா போதும் இந்த வேதனை…
துண்டா நானும் உடையுறேன்…
நீயும் சொன்ன வார்த்தையால்…
தூக்கி எறிஞ்சிட்டு Read More »
ஆழி அலை நீரும் தேடாமல் தினம் தேடும்…
தேடல் கரையின் ஓரம்…
ஓடி அலைந்தோடி நேரங்கள் கடந்தோட…
மீறும் கண்களில் ஈரம்…
வாராய் வாராய் நீ வாராய்…
நீ போகும் இடம் வெகு தூரமில்லை நீ வாராய்…
கூறாய் கூறாய் நீ கூறாய்…
என் ரத்த இதழ் உன் முத்த கடல் என கூறாய்…
ஒரு யாகம் ஒரு தியாகம்…
கதை ஒன்றோ ஆரம்பம்…
இரும்பென்றே மனதின்மம்…
நெருப்பென்றே அதில் வன்மம்…
ஹே இச்சுக்கட்டா ஹே மெச்சிக்கட்டா…
உன்ன கொஞ்சம் வச்சுக்கட்டா…
பிட்டு பட டெண்டு கொட்டா…
உள்ள கொஞ்சம் நொழஞ்சுக்கட்டா…
நீயும் நானும் ஒன்னா சேர்ந்தா…
என் மனசெல்லாம் தினுசா தினுசா மாறுமடி…
நீயும் நானும் ஒன்னா சேர்ந்தா…
என் வாழ்வெல்லாம் நெதமும் புதுசா மாறுமடி…
மேற்கு கரையில் அந்த வானம்…
மெல்ல சிவந்திருக்கு…
நெஞ்சு மட்டும் விடியல் வேண்டி…
கொஞ்சம் காத்திருக்கு…
ரயில் ஆராரோ ரயில் ஆராரோ…
என கூவாதோ உன் பெயரை சொன்னால்…
ரயில் ஆராரோ ரயில் ஆராரோ…
என கூவாதோ உன் பெயரை சொன்னால்…