யாா் அவள் யாரோ
யாா் அவள் யாரோ அவள் யாரோ…
கனா தானோ…
யாரோ நிலா தானோ விடையில்லா…
வினா தானோ…
கொண்டாடு கொண்டாடு கொட்டிமேளம் கொட்டி கொண்டாடு…
பச்சமல கிளிய போல பறந்து பறந்து கொண்டாடு…
நாடு நம் நாடு பொன்னு வெளையுற தென்நாடு…
ஆயிரம் இருந்தாலும் கடவுளுக்கிது தாய்வீடு…
ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…
காயம் செய்த ஊருக்கு…
என் நியாயம் மட்டும் தெரியவில்லை…
தேவன் மகளே தேவன் மகளே…
சிலுவை காடு பூத்தது போலே…
சிரியன் வாழ்வை பூக்க வைத்தாயே…
தேவன் மகளே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…
என் உயிரே… ஏ… என் உயிரே…
வா அருகே… ஏ… சாரிகையே…
நேரம் வந்தது தாகம் நின்றது…
இது என்ன மாயம் என்று பாடுகிறேன்…
ஆசை வந்தது கோபம் நின்றது…
நீ என் தென்றல் என்று கூறுகிறேன்…
தய்யத் தக்கா தக்கா…
நீ எங்கிருக்க மக்கா…
சோளக் காட்டுச் சொக்கா…
அட காத்திருக்கா அக்கா…
அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…
கட்டிப்பிடி என்னை கட்டிப்பிடி…
நீ எப்போதும் குத்தாத ரோஜ செடி…
விட்டுப்புடி என்ன தொட்டுப்பிடி…
இது வில்லேந்தி விலையாடும் வேட்டையடி…
பப்ப பப்பான் பப்பபாண்…
பப்ப பப்ப பப்பபாண்…
பத்திகிச்சு பம்பரம் டோய்…
பப்ப பப்பான் பப்பபாண்…
பப்ப பப்ப பப்பபாண்…
என்ன செஞ்ச மந்திரம் டோய்…
துக்கமென்ன துயரமென்ன…
என்கிட்டே சொல்லு சொல்லு…
கஷ்டமிங்க வாழ்கையில…
யாருக்கிங்கு இல்ல இல்ல…
துக்கமென்ன துயரமென்ன Read More »
வாய மூடி சும்மா இருடா…
ரோட்ட பாத்து நேரா நடடா…
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா…
காதல் ஒரு வம்புடா…
வாய மூடி சும்மா இருடா Read More »