கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…
கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…
2004 Movies
கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…
கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே…
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்…
கேரள நாட்டு கிளியே நீ சொல்லு…
வசியம் வைத்தாயே…
தொட்டு தொட்டு என்னை…
வெற்று கழி மண்ணை…
சிற்பமாக யார் செய்ததோ…
தொட்டு தொட்டு என்னை…
பட்டாம்பூச்சி பெண்ணை…
திட்டமிட்டு யார் வென்றதோ…
தொட்டு தொட்டு என்னை Read More »
யே… வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல…
இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல…
யே… சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல…
எனை தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல…
வச்சிக்க வச்சிக்கவா Read More »
ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வரியா…
நான் ஒட்டிகொள்ள இடை கொஞ்சம் தரியா…
ஒட்டியாணம் கிட்டியானம் தேவையா…
இடை கட்டிகொள்ள கை ரெண்டு இல்லையா…
ஒட்டியாணம் செஞ்சு தாரேன் Read More »
காதல் பிசாசே காதல் பிசாசே…
ஏதோ சௌக்கியம் பரவாயில்லை…
காதல் பிசாசே காதல் பிசாசே…
நானும் அவஸ்தையும் பரவாயில்லை…
ஹோய்… அப்புடி போடு போடு போடு…
அசத்தி போடு கண்ணாலே…
இப்புடி போடு போடு போடு…
இழுத்து போடு கையாலே…
லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே…
லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே…
ராட்சசியோ தேவதையோ…
ரெண்டும் சேர்ந்த பெண்ணோ…
அடை மழையோ அனல் வெயிலோ…
ரெண்டும் சேர்ந்த கண்ணோ…
ஏய்… போட்டு தாக்கு வரா ஒரு புறா…
போட்டு தாக்கு வங்க கடல் எறா…
போட்டு தாக்கு ஏய் போட்டு தாக்கு…
ஏய்… சக்கப்போடு நீதான் போட்டு தாக்கு…