போட்டு தாக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசிலம்பரசன் & ரோஷினிஸ்ரீகாந்த் தேவாகுத்து

Pottu Thakku Song Lyrics in Tamil


பெண் : தக தக தக தகவென ஆடவா…
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா…
தக தக தக தகவென ஆடவா…
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா…

பெண் : தக தக தக தகவென ஆடவா…
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா…
தக தக தக தகவென ஆடவா…
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா…

—BGM—

ஆண் : ஏய்… போட்டு தாக்கு வரா ஒரு புறா…
போட்டு தாக்கு வங்க கடல் எறா…
போட்டு தாக்கு ஏய் போட்டு தாக்கு…
ஏய்… சக்கப்போடு நீதான் போட்டு தாக்கு…

பெண் : ஏய்… போட்டு தாக்கு போட்டு தாக்கு…
ஹிட்டு சாங்கு ஒன்னு போட்டு தாக்கு…

ஆண் : போடு… போட்டு தாக்கு வரா ஒரு புறா…
போட்டு தாக்கு வங்க கடல் எறா…

பெண் : ஏ… போட்டு தாக்கு போட்டு தாக்கு…
போக போக ஒரு தூக்கு தூக்கு…

ஆண் : ஏ… ஏறிகிச்சு ஏ… பட்டனடி…
நீ ஏத்துக்கிட்டா நம்ம பாட்டு ரெடி…

ஆண் : பார்ட்டி யாரு பாத்து தாக்கு…
ஒன் பார்வையால போட்டு தாக்கு…

ஆண் : பார்ட்டி யாரு பாத்து தாக்கு…
பார்வையால போட்டு தாக்கு…
பாஞ்சிடாம மெல்ல தாக்கு…
பாவம் சின்ன பள்ளத்தாக்கு…

ஆண் : வரா பாரு மீனா…
இவ வறுத்து வச்ச மீனா…
அட வந்துடுச்சுதானா…
ஒரு குயிலு குப்பம் கானா…

பெண் : ஹே… பார்த்தா பாத்துக்க…
சேர்த்தா சேத்துக்க…
ஏத்தா ஏத்துக்க…
தோத்தா தோத்துக்க…

ஆண் : ஏய்… போட்டு தாக்கு வரா ஒரு புறா…
போட்டு தாக்கு வங்க கடல் எறா…
போட்டு தாக்கு ஏய் போட்டு தாக்கு…
ஏய்… சக்கப்போடு நீதான் போட்டு தாக்கு…

பெண் : ஏய்… போட்டு தாக்கு…
ஏய்… போட்டு தாக்கு…
ஏய்… ஹிட்டு சாங்கு ஒன்னு…
போட்டு தாக்கு… டே…

—BGM—

பெண் : அய்யய்யோ அய்யய்யோ…
அய்யய்யோ… ஓஓ… ஓஓ…
அய்யய்யோ அய்யய்யோ…
அய்யய்யோ… ஓ… ஓஓ…

ஆண் : ஏ… நேரில் வந்து நிக்குதொரு…
நிலா வட்டம்தான்…
அத போடாதான்னு போடுவது…
போடா சட்டம்தான்…

பெண் : சின்ன பையல தொடாவிட்டா…
ரொம்ப சிக்கலு…
நீ அங்க இங்க தொட்டுபுட்டா…
வரும் விக்கலு…

ஆண் : ஜூவோடு இல்லாத…
விலங்கா நீ விலங்கா நீ…

பெண் : ஹே… பாடு என் கூட…
சுராங்கணி சுராங்கணி…

ஆண் : க க கண்ணாலதான்…
கொட்டுறியே காதல் மழையா…
பெண் : ஹோ…

ஆண் : அத தேக்கி வைக்க…
தொட்டி ஒன்னு கட்டவில்லையா…
பெண் : போயா…

ஆண் : ஒத்துக்கிட்டா கல்லணைய…
கட்டி வைக்குறேன்…
ஒன்ன போஸ்டர்ல போட்டு எங்கும்…
ஒட்டி ஒட்டி வைக்குறேன்…

பெண் : ஏ… போட்டு தாக்கு வரா ஒரு புறா…
போட்டு தாக்கு வங்க கடல் எறா…
போட்டு தாக்கு போட்டு தாக்கு…
சக்கப்போடு நீதான் போட்டு தாக்கு…

பெண் : போட்டு தாக்கு போட்டு தாக்கு…
ஹிட்டு சாங்கு ஒன்னு போட்டு தாக்கு…

ஆண் : ஏய்… ராசா நவுறுறா…
இப்போ பார்ரா…

—BGM—

ஆண் : பாரதத்தில் பத்து கோடி…
பொண்ணு இருக்கு…
ஒன் ஒருத்தி மேலதாண்டி…
ஊரு கண்ணு இருக்கு…

பெண் : வைகையாத்து பாலம் பக்கம்…
நடந்து போனேன் நான்…
என்ன பாளோவ் பண்ணி…
வராங்களே பாவி பசங்கதான்…

ஆண் : கண்ணு… கண்ணில் காமம் வச்சு…
கொல்லுறியே கொல்லுறியே…

பெண் : கண்ணா பின்னான்னு…
சொல்லுறியே சொல்லுறியே…

ஆண் : ஏய் குப்புனுதான்…
பீர்ரு போல மப்பு ஏத்துற…
பெண் : ஹா…

ஆண் : அது பத்தலன்னு…
புன்னகையால் ஜின்னே ஊத்துற…
பெண் : ஆஹா…

ஆண் : கொஞ்சம் கொஞ்சம்…
கொஞ்சி நம்ம சூட்ட ஏத்துற…
ஆனா திடீருனு ரிமோட் வச்சு…
சேனல் மாத்துற…

ஆண் : போட்டு போட்டு போட்டு…
போட்டு போட்டு…
மச்சி போட்டு தாக்கு…

ஆண் : போட்டு தாக்கு…
ஏய்… போட்டு தாக்கு… ஹ ஹ…
போட்டு தாக்கு…
மச்சி போட்டு தாக்கு…

பெண் : ஏய்… போட்டு தாக்கு…
ஏய்… போட்டு தாக்கு…
ஹிட்டு சாங்கு ஒன்னு…
போட்டு தாக்கு…

ஆண் : பார்ட்டி யாரு பாத்து தாக்கு…
பார்வையால போட்டு தாக்கு…
பாஞ்சிடாம மெல்ல தாக்கு…
பாவம் சின்ன பள்ளத்தாக்கு…

ஆண் : வரா பாரு மீனா…
இவ வறுத்து வச்ச மீனா…
அட வந்துடுச்சு தானா…
ஒரு குயிலு குப்பம் கானா…

பெண் : ஹே… பார்த்தா பாத்துக்க…
சேர்த்தா செதுக்க…
ஏத்தா ஏத்துக்க…
தோத்தா தோத்துக்க…

—BGM—

ஆண் : ஏய்… எவனும்… ம்ம்…


Notes : Pottu Thakku Song Lyrics in Tamil. This Song from Kuththu (2004). Song Lyrics penned by Vaali. போட்டு தாக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading