யாக்கை திரி
யாக்கை திரி காதல் சுடர்…
அன்பே…
ஜீவன் நதி காதல் கடல்…
நெஞ்சே…
2004 Movies
காதலுக்கு பள்ளிகூடம் கட்ட போறேன் நானடி…
காம்பவுண்டு சுவரில் உன்னை ஒட்ட போறேன் பாரடி…
காதலுக்கு பள்ளிகூடம் Read More »
அனார்கலி அனார்கலி…
ஆகாயம் நீ பூலோகம் நீ…
உலகத்திலிலேயே மிக பெரும் பூவும் நீயடி…
நதிகளிலேயே சின்னஞ்சிறு நதியும் நீயடி…
கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள்…
கலையாத கோலம் போடுமோ…
விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள்…
தனியாக ஓடம் போகுமோ…
கனா காணும் காலங்கள் Read More »
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை…
காத்திருந்தால் பெண் கனிவதில்லை…
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய…
கண்ணாடி இதயம் இல்லை…
கடல் கை மூடி மறைவதில்லை…
கண் பேசும் வார்த்தைகள் Read More »
நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்…
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்…
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்…
கண்ணீா் விட்டு கண்ணீா்விட்டு அழிக்கின்றேன்…
நினைவுகள் நெஞ்சினில் Read More »
வானமுன்னா உயரம் காட்டு…
பூமியின்னா பொறுமை காட்டு…
வம்புன்னு வந்தா நீ வீரம் காட்டுடா…
தத்தை தத்தை தத்தை…
பல அத்தை பெத்த தத்தை…
அந்த தத்தைக்கெல்லாம்…
தைத்து வைத்தேன் பூமெத்தை…