யாக்கை திரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான், சுனிதா சாரதி & ஷாலினி சிங்ஏ.ஆர்.ரகுமான்ஆய்த எழுத்து

Yaakkai Thiri Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஃபனா ஃபனா ஃபனா ஃபனா…
ஃபனா ஃபனா ஃபனா ஃபனா…

குழு : யாக்கை திரி காதல் சுடர்…
ஆண் : அன்பே…
குழு : ஜீவன் நதி காதல் கடல்…
ஆண் : நெஞ்சே…

ஆண் : பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே…
இருதயம் கல் காதல் சிற்பம் அன்பே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : யாக்கை திரி காதல் சுடர்…
ஆண் : ஃபனா…

{ பெண் : தொடுவோம் தொடர்வோம்…
படர்வோம் மரவோம் துரவோம்…
ஆண் : ஃபனா… } * (4)

BGM

பெண் : ஜென்மம் விதை காதல் பழம்…
லோகம் வைத்தம் காதல் அத்வைத்தம்…
சர்மம் சூன்யம் காதல் பிண்டம்…
மானுடம் மாயம் காதல் அமரம்…

குழு : உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்று அது…
உள்ளங்கள் மாறி மாறி பயணம் போகும்…

குழு : யாக்கை திரி காதல் சுடர்…
ஆண் : அன்பே…
குழு : ஜீவன் நதி காதல் கடல்…
ஆண் : நெஞ்சே…

ஆண் : பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே…
இருதயம் கல் காதல் சிற்பம் அன்பே…

குழு : யாக்கை திரி காதல் சுடர்…
ஆண் : ஃபனா ஃபனா…

{ பெண் : தொடுவோம் தொடர்வோம்…
படர்வோம் மரவோம் துரவோம்…
ஆண் : ஃபனா… } * (4)

ஆண் : சப மப மப மப மப மப நி நீ ப மப…
சப மப மப மப க ம ச க ரி…
மப மப மப மப ரி ரி க ப ப ச…
பநிதப ம க ரி ச…

ஆண் : நீ நீ சச நீ நீ சச ப கி ரி ப ப கி ரி ப…
ப கி ரி ப ரி ப கி ரி பா ப கி ரி ப ப கி ரி ப…
சா சா க ம சா க ம சா க ம சா க ம சா…

{ பெண் : தொடுவோம் தொடர்வோம்…
படர்வோம் மரவோம் துரவோம்…
ஆண் : நீ நீ சச நீ நீ சச க க சச… } * (6)

ஆண் : ஃபனா ஃபனா…


Notes : Yaakkai Thiri Song Lyrics in Tamil. This Song from Aayutha Ezhuthu (2004). Song Lyrics penned by Vairamuthu. யாக்கை திரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading