ஏய் ஆத்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்திப்பு & அனுராதா ஸ்ரீராம்மணி சர்மாமலைக்கோட்டை

Yey Aatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்த பாக்காமலே போறியா…
அடியே ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்த பாக்காமலே போறியா…

ஆண் : அடி அக்கம் பக்கம் யாரும் இல்ல…
அள்ளிக்கலாம் வா புள்ள…

ஆண் : ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்த பாக்காமலே போறியா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : ஆவாரம் பூவாக அள்ளாம கிள்ளாம…
அணைக்க துடிச்சிருக்கேன்…

பெண் : அச்சராம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு…
தனிச்சு தவிச்சிருக்கேன்…

ஆண் : ஆவாரம் பூவாக அல்லாமா கில்லாம…
அணைக்க துடிச்சிருக்கேன்…

பெண் : அச்சராம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு…
தனிச்சு தவிச்சிருக்கேன்…

ஆண் : தவிச்ச மனசுக்கு தண்ணி தர வேணாமா…
தளும்பும் நெனப்புக்கு அல்லிகிறேன் நீவாமா…

பெண் : மாருல குளிருது சேர்தென அணைச்சா…
தீருமடா குளிரும் கட்டிபுடிசுக்கோ… ஹே…

ஆண் : ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்த பாக்காமலே போறியா…

BGM

பெண் : நான் போறேன் முன்னால நீ வாட பின்னால…
நாயகர் தோட்டத்துக்கு…

ஆண் : பேசாதே கண்ணாலே…
என்னடி அம்மாடி வாடுற வாட்டத்துக்கு…

பெண் : நான் போறேன் முன்னால நீ வாடா பின்னால…
நாயகர் தோட்டத்துக்கு…

ஆண் : பேசாதே கண்ணாலே…
என்னடி அம்மாடி வாடுற வாட்டதுக்கு…

பெண் : சிரிச்ச சிரிப்புல சில்லரையும் சிதறுது…
செவந்த முகம் கண்டு எம்மனசு பதறுது…

ஆண் : பவள பவள பவள வாயில தெரிகிற அழக…
பார்த்ததுமே மனசு பட்டு துடிக்குது…

ஆண் : ஹே… ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்த பாக்காமலே போறியா…
அடியே ஆத்தா ஆத்தோரமா வாரியா…
ஆண் & பெண் : நான் பார்த்த பாக்காமலே போறியா…


Notes : Yey Aatha Song Lyrics in Tamil. This Song from Malaikottai (2007). Song Lyrics penned by Gangai Amaran. ஏய் ஆத்தா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading