ஆலயமணியின் ஓசையை
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்…
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்…
பாலும் பழமும் கைகளில் ஏந்தி…
பவள வாயில் புன்னகை சிந்தி…
கோல மயில் போல் நீ வருவாயே…
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே…
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்…
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்…
போனால் போகட்டும் போடா…
போனால் போகட்டும் போடா…
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா…
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்…
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்…
உறவாட வேண்டும்…
நான் பேச நினைப்பதெல்லாம் Read More »