பக்தி பாடல்கள்

Amman Pakthi Padal varigal

சரஸ்வதி தாயே

சரஸ்வதி தாயே தயை புரிவாயே…
சகலகலா வள்ளி ஆனவள் நீயே…
வர மழை பொழிவாய் கலைமகளே…
எங்கள் வாழ்வினில் விளக்கேற்றும்…
ஒளிமழை தாயே…

சரஸ்வதி தாயே Read More »

Shivan Devotional Song Lyrics in Tamil

உண்ணாமுலை

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்…
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ…
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்…
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே…

உண்ணாமுலை Read More »

எங்க கருப்பசாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
அக்கினியில் பிறந்தவராம் அரனாரின் மைந்தனவன்…
முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன்…
சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன்…

எங்க கருப்பசாமி Read More »

Ayyappan Devotional Song Lyrics in Tamil

கார்த்திகை அதிகாலை

கார்த்திகை அதிகாலை நீராடி…
கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி…
கண்களை மூடி உன் கோவிலிலே…
இன்னிசை பாடுமென் நாவினிலே…

கார்த்திகை அதிகாலை Read More »

Scroll to Top