ஆயிரமாயிரம்
ஆயிரமாயிரம் பாடல்களால்…
அதிசய நாதனை துதித்திடுவேன்…
ஆனந்த கீதம் பாடிடுவேன்…
நான் ஆனந்த கீதம் பாடிடுவேன்…
ஆயிரமாயிரம் பாடல்களால்…
அதிசய நாதனை துதித்திடுவேன்…
ஆனந்த கீதம் பாடிடுவேன்…
நான் ஆனந்த கீதம் பாடிடுவேன்…
மிகுந்த ஆனந்த சந்தோஷம்…
என் கர்த்தர் என்னோடே இருப்பதால்…
குறையில்லையே குறையில்லையே…
என் கர்த்தர் என் மேய்ப்பர்…
நீரே என் பெலன்…
நீர் என் அடைக்கலம்…
ஆபத்துக் காலத்தில் என் துணை…
சுற்றி நின்று என்னைக் காக்கும் கன்மலை…
என்னை மறவாதவரே…
என்னில் நினைவானவரே…
உம்மை நான் நம்புவேன் ஐயா நேசர் இயேசையா…
உயிருள்ள நாளெல்லாம் நான் நம்புவேன் ஐயா…
நான் பாடும் போது என் உதடு…
கெம்பீரித்து மகிழும்…
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா…
அக்களித்து அகமகிழும்…
கர்த்தரே வெளிச்சம் எனக்கு…
கர்த்தரே வெளிச்சம் எனக்கு…
துக்க நாட்கள் முடிந்து போகும்…
என் துக்க நாட்கள் முடிந்து போகும்…
கர்த்தரே வெளிச்சம் Read More »
வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…
என் இயேசுவே என் ஜீவனே…
என் ஜீவனின் பெலனும் ஆனவர்…
என் வாழ்க்கையின் ஒளி விளக்கே…
நீர் போதுமே என் வாழ்விலே…
வாழ்வே நீர் தானையா Read More »
வெட்கப்பட்டுப் போவதில்லை…
என் மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை…
வெட்கப்பட்டுப் போவதில்லை…
என் மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை…
வெட்கப்பட்டுப் போவதில்லை Read More »
காப்பவரே என்னை காப்பவரே…
சோதனைக்கு விலக்கி காப்பவரே…
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே…
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே…