மகாலக்ஷ்மி 108 போற்றி
ஓம் அன்பு லட்சுமியே போற்றி…
ஓம் அன்ன லட்சுமியே போற்றி…
ஓம் அமிர்த லட்சுமியே போற்றி…
ஓம் அம்ச லட்சுமியே போற்றி…
மகாலக்ஷ்மி 108 போற்றி Read More »
ஓம் அன்பு லட்சுமியே போற்றி…
ஓம் அன்ன லட்சுமியே போற்றி…
ஓம் அமிர்த லட்சுமியே போற்றி…
ஓம் அம்ச லட்சுமியே போற்றி…
மகாலக்ஷ்மி 108 போற்றி Read More »
மாகாளி ஸ்ரீகாளி தஷிணக் காளி…
தஞ்சமென்றுனைப் பணிந்தேன் இக்கணம் வாடி…
ஓங்காரி ரீங்காரி உஜ்ஜயினிக் காளி…
ஓடோடி வந்தேன் நான் உன்நிழல் தேடி…
அணுவிற்குள் அணுவும் நீ…
அண்டங்கள் அனைத்தும் நீ…
ஆள்கின்ற அரசியும் நீ…
கணுவிற்குள் கணுவும் நீ…
கரும்புக்குள் சுவையும் நீ…
கருணைக்கு எல்லையும் நீ…
அங்கையிற் கரகந் தாங்கும் பிரமாணி யருளி னோடுந்…
துங்கமென் சென்னி காக்க வயிணவி துகளி லாகம்…
அம்மையே வாராஹி போற்றி…
ஆதியே சூலியே போற்றி…
இன்னல்களை தீர்ப்பவளே போற்றி…
ஈடில்லா நாயகி போற்றி…
மங்கள ரூபிணி மதியணி சூலினி…
மன்மத பாணியளே…
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும்…
சங்கரி சௌந்தரியே…
திருவிளக்கே திருவிளக்கே…
தேவி பராசக்தி திருவிளக்கே…
தேவியின் வடிவே திருவிளக்கே…
தேவியே உனக்கு நமஸ்காரம்…
தேவியே உனக்கு நமஸ்காரம்…
சரஸ்வதி தாயே தயை புரிவாயே…
சகலகலா வள்ளி ஆனவள் நீயே…
வர மழை பொழிவாய் கலைமகளே…
எங்கள் வாழ்வினில் விளக்கேற்றும்…
ஒளிமழை தாயே…
நித்யானந்தகரீ வராபயகரீ ஸெளந்தர்ய ரத்னாகரி…
நிர்த்தூதாகில கோர பாவனகரி ப்ரயத்க்ஷ மாஹேச்வரி…
ப்ராலேயாசல வம்சபாவன கரி காசிபுராதீஸ்வரி…
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம் பனகரி மாதான்ன பூர்ணேஸ்வரி…
அன்னபூர்ணா ஸ்தோத்திரம் Read More »