போ போ என்
போ போ என் இதயம் தரையில்…
விழுந்து சிதறி போகட்டும்…
போ போ என் நிழலும் பிரிந்து…
என்னை தனிமை ஆக்கட்டும்…
போ போ என் இதயம் தரையில்…
விழுந்து சிதறி போகட்டும்…
போ போ என் நிழலும் பிரிந்து…
என்னை தனிமை ஆக்கட்டும்…
ராவெல்லாம் தூக்கங்கெட்டு நீ கெடக்குதியோ…
உசுரெல்லாம் அத நெனைச்சிட்டு இருக்குதியோ…
கூவ கூவ முட்டா கூவ…
ஆக்கங்கெட்ட…
கூவ கூவ முட்டா கூவ…
ஆக்கங்கெட்ட…
ஐ வாண்ட் எ லை எ டை மைமா…
அழகா வைப்பா மை…
நான் லோக்கல் அட்டி கை…
ஆனா சொல்ல மாட்டேன் பொய்…
ஐ வாண்ட் எ லை எ டை Read More »
கண்கள் ரெண்டும் பேசுதே…
உள்ளம் உன்வாசம் ஆனதே…
என்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள்…
கள்ளம் இல்லா பெண் அவள்…
கண்கள் ரெண்டும் பேசுதே Read More »
மந்திர கண்ணிலே காதல் மின்னுதே…
புன்னகை ஓவியம் நீயே…
பின்னலை காட்சிகள் முன்னே தோன்றுதே…
நீர்த்திடா வண்ணங்கள் நீயே…
அலைபாயும் என் நெஞ்சம்…
உன் பார்வைக்காக கொஞ்சம்…
சில நேரம் என் வெக்கம்…
அது என்னை விட்டுப் போகும்…
தூரத்து காதல் ஓ என் கோப்பை தேநீர் அல்ல…
விண் முத்தம் ஏதும் உன் மெய் முத்தம் போலே அல்ல…
காதலி நீ என்னோடு வா உலவிரவு…
எனக்கொரு ஆசை…
எனக்கொரு ஆசை…
எனக்கொரு ஆசை இருக்கு…
பேசி பழகி பார்த்து புரிஞ்சுக்கனும்…
புடிச்ச அப்புறம் காதலிக்கோனும்…
முத்தம் குடுத்து காலம்பூரா அணைச்சிக்கனும்…
என் ஆச அவள…