ஆல்பம் சாங்ஸ்

நீதானே

நீதானே இறுதிவரை நீதானே…
ஒரு பொழுதும் ஆசை மாறாதே…
எனக்கெனவே நீ என் ஆருயிரே…
விலகி போகாதே எனது இதயம் தாங்காதே…
ஒரு நொடியும் வாழ தோணாதே…
உனக்கெனவே நானும் ஆருயிரே…

நீதானே Read More »

மனச ஏண்டி

மனச ஏண்டி நொறுக்குற…
வார்த்தையால எரிக்கிர…
கானல் நீரா துடிக்கிறேன் மீன போல…
உயிரே உன்ன மறக்குமோ…
கண்ணீர் என்னை சிதைக்குமோ…
பிரிவே நம்ம வெறுக்குமோ வேஷம்தானோ…

மனச ஏண்டி Read More »

ப்ளீஸ் புரிஞ்சுக்கோ

ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் புரிஞ்சுக்க…
எப்பவுமே என் கூடதான் நீ இருக்கனும்…
ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் புரிஞ்சுக்க…
என்னவிட்டு தள்ளி நீ வாழ கத்துக்கனும்…

ப்ளீஸ் புரிஞ்சுக்கோ Read More »

பட்டாம்பூச்சிடி

பட்டாம்பூச்சிடி நீ பட்டாம்பூச்சிடி…
கொட்டாங்குச்சிடி நான் கொட்டாங்குச்சிடி…
பளபளன்னு சொலிக்குற பவள கண்ணாடி…
பக்குவமா வந்து நில்லு மாமன் முன்னாடி…
அழகே அழகே உன்னை மனைவியாக்கவா…

பட்டாம்பூச்சிடி Read More »

Scroll to Top