கோவை கெத்து கீதம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாஆல்பம் சாங்ஸ்

Kovai Gethu Anthem Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எங்க ஊரு தாறுமாறு…
எங்க வேணா கேட்டு பாரு…
ஏனுங்க கொஞ்சம் கேளுங்க…
நா கோயம்பத்தூர் ஆளுங்க…

ஆண் : மண் வாசம் கூட சேந்து…
மரியாதையும் வீசும்ங்க…
எங்க ஊரு வாண்டு கூட…
வாங்க போங்கன்னு பேசும்ங்க…

ஆண் : மச்சா இது சக்கரையா…
குழு : இல்ல…
ஆண் : சிறுவாணி தண்ணீர்டா…

ஆண் : சும்மா இந்த அக்கறையா…
குழு : இல்ல…
ஆண் : எங்காளுங்க குணமே இதுதான்டா…

ஆண் : நதிக்கரை நாகரீகம்…
நம்ம நொய்யல் ஆத்து பரம்பரைடா…
திய தூக்கி போடு…
இந்த உலகமே நம்ம உறவுமுறைடா…

ஆண் : கோவைன்னா கெத்து…
கோவைன்னா கெத்து…
கோவைன்னா கெத்து…
எங்க ஊரு கோயம்பத்தூர்…

ஆண் : கோவைன்னா கெத்து…
குழு : கெத்து…
ஆண் : கோவைன்னா கெத்து…
குழு : கெத்து…
ஆண் : கோவைன்னா கெத்து…
குழு : கெத்து…
ஆண் : எங்க ஊரு கோயம்பத்தூரு…

ஆண் : செக் இட் அவுட்…
ஹி இஸ் பேக் அகைன்…
கோயம்பத்தூர் சிங்க குட்டி…
ஆன் தி டிராக் அகைன்…
யூ நோ மீ…

குழு : ஹிப் ஹாப் தமிழா…
ஆண் : வெல் தட்ஸ் மை நேம்…

ஆண் : போர் அடிச்சா பைக் எடுத்து…
ஊட்டிக்கு தான் ஓட்டுவோம்…
டீ குடிச்சு திரும்ப வந்து…
சாரு கிட்ட மாட்டுவோம்…

ஆண் : தண்ணி கடை கம்மி இங்க காலேஜ்ஜூ அதிகம்…
அதனால பசங்களுக்கு நாலேட்ஜ்ஜூ அதிகம்…

ஆண் : நீட் ஆன கோயம்பத்தூர் குசும்பு குசும்பு…
கொஞ்சம் நக்கலான பேச்சு கொஞ்சம் குறும்பு குறும்பு…
ஆனா பொண்ணுங்ககிட்ட மீற மாட்டோம் வரம்பு…
வரம்பு அட உழைப்புல நாங்க எல்லாம் எறும்பு எறும்பு…

ஆண் : நதிக்கரை நாகரீகம்…
நம்ம நொய்யல் ஆத்து பரம்பரைடா…
சாதிய தூக்கி போடு…
இந்த உலகமே நம்ம உறவுமுறைடா…

ஆண் : கோவைன்னா கெத்து…
குழு : கெத்து…
ஆண் : கோவைன்னா கெத்து…
குழு : கெத்து…
ஆண் : கோவைன்னா கெத்து…
குழு : கெத்து…
ஆண் : எங்க ஊரு கோயம்பத்தூரு…

ஆண் : கோவைன்னா கெத்து…
குழு : கெத்து…
ஆண் : கோவைன்னா கெத்து…
குழு : கெத்து…
ஆண் : கோவைன்னா கெத்து…
குழு : கெத்து…
ஆண் : எங்க ஊரு கோயம்பத்தூரு…

குழு : எங்க ஊரு கோயம்பத்தூரு…
எங்க ஊரு கோயம்பத்தூரு…
எங்க ஊரு கோயம்பத்தூரு…

குழு : எங்க ஊரு தாறுமாறு…
எங்க வேணா கேட்டு பாரு…
ஏனுங்க கொஞ்சம் கேளுங்க…
நா கோயம்பத்தூர் ஆளுங்க…

குழு : மண் வாசம் கூட சேந்து…
மரியாதையும் வீசும்ங்க…
எங்க ஊரு வாண்டு கூட…
வாங்க போங்கன்னு பேசும்ங்க…

—BGM—


Notes : Kovai Gethu Anthem Song Lyrics in Tamil. This Song from Album Songs (2016). Song Lyrics penned by Hiphop Tamizha. கோவை கெத்து கீதம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading