என்னமோ நடக்கிறதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஷான்யுவன் ஷங்கர் ராஜாசண்டக்கோழி

Ennamo Nadakirathu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே…

ஆண் : யார் யாரோ ஏதோ பேச…
யார் யாரோ ஏதோ கேட்க…
உன் குரலாய் எல்லாம் கேட்கிறதே… யே யே…

ஆண் : யார் யாரோ எதிரே தோன்ற…
யார் யாரோ கடந்து போக…
உன்னை போல் எல்லாம் தெரிகிறதே… யே…

ஆண் : காதல் வந்து கண்ணுக்குள்ளே கூடு கட்டியதே…
கல்லை போல பூவை வைத்து வீடு கட்டியதே…
காதல் செய்த மடையா என்று காதல் திட்டியதே…
கதவை மூடி வைத்த போதும் ஜன்னல் தட்டியதே…

ஆண் : என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே…

—BGM—

ஆண் : ஒரு பார்வை ஒரு பார்வை…
அது மலை மேலே தலை கீழாய் தள்ளும்…
மறு பார்வை மறு பார்வை…
அது மீண்டும் என்னை மேலே வர சொல்லும்…

ஆண் : அடடா என்னை மாட்டி விட்டாலே…
அழகாய் ஆபத்தில் மாட்டி விட்டாலே…

ஆண் : தோளோடு ரெக்கை முளைக்குதே…
கால் ரெண்டும் காத்தில் பறக்குதே…
இது மாயம் மந்திரம் இல்லையே…
அட காதல் தொல்லை…

ஆண் : யார் யாரோ ஏதோ பேச…
யார் யாரோ ஏதோ கேட்க…
உன் குரலாய் எல்லாம் கேட்கிறதே… யே யே…

ஆண் : யார் யாரோ எதிரே தோன்ற…
யார் யாரோ கடந்து போக…
உன்னை போல் எல்லாம் தெரிகிறதே… யே…

—BGM—

ஆண் : முதல் முதலாய் மெல்ல தயங்கி…
நேற்று பூ கடையில் பூக்கள் வாங்க நின்றேன்…
இன்று வளையல் கடை பார்த்து…
உந்தன் கை அளவை காற்றில் நானும் வரைந்தேன்…

ஆண் : என் பேர் என்ன யாரோ என்னை கேட்க…
உன் பேர் சொல்லி உதட்டினை கடித்தேன்…

ஆண் : எங்கோ நான் பிறந்து வந்தது…
உன்னோடு சேர்ந்து வாழவா…
இரு இதயம் என்னுள் துடிக்கிறதே…
இந்த காதலாலே…

ஆண் : யார் யாரோ ஏதோ பேச…
யார் யாரோ ஏதோ கேட்க…
உன் குரலாய் எல்லாம் கேட்கிறதே… யே யே…

ஆண் : யார் யாரோ எதிரே தோன்ற…
யார் யாரோ கடந்து போக…
உன்னை போல் எல்லாம் தெரிகிறதே… யே…

ஆண் : என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே…

—BGM—


Notes : Ennamo Nadakirathu Song Lyrics in Tamil. This Song from Sandakozhi (2005). Song Lyrics penned by Na. Muthukumar. என்னமோ நடக்கிறதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading