மனச ஏண்டி

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தினேஷ் தனுஷ் & ராஜேஷ் கண்ணன்தினேஷ் தனுஷ்விக்கிஆல்பம் சாங்ஸ்

Manasa Yendi Norukura Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனச ஏண்டி நொறுக்குற…
வார்த்தையால எரிக்கிர…
கானல் நீரா துடிக்கிறேன் மீன போல…

ஆண் : உயிரே உன்ன மறக்குமோ…
கண்ணீர் என்னை சிதைக்குமோ…
பிரிவே நம்ம வெறுக்குமோ வேஷம்தானோ…

ஆண் : மலரே நீ சென்ற பின்பும்…
உன் முகம் பூ முகம்…
மறையாம என்றும் என்னில் வாழும்…

ஆண் : தனியே உன் மூச்சு காற்று…
சென்றாலும் சென்றாலும்…
பிரியாம என்றும் என்னில் வீசும்…

BGM

ஆண் : நேத்தே உன்ன பாத்ததுமே…
உடனே உன்ன காதலிச்சேன்…
எனக்கே எனக்கே இருப்பனு…
உன் மேல நான் ஆச வச்சேன்…

ஆண் : அழகா அழகா படம் வரஞ்சு…
அதுல உன் பேர் எழுதி வச்சேன்…
நீ நீ என்ன பாத்ததால நானா மரஞ்சேன்…

BGM

ஆண் : காதலி உன் முகம் பளிச்சிடும் வெண்ணிலா…
உன்னையே என் கண்கள் தேடிடுமே…
காதலி உன் தேகம் வானத்தின் சத்திரம்…
உன்னையே என்றென்றும் எண்ணிடுவேன்…

ஆண் : வாடுறேன் உன்னால நான்…
இப்போ தாங்குறேன் உன் நெஞ்சோட…
ஏங்குறேன் உன்கூட நான் சேர…
சாகுறேன் இப்போ உன்னால…

ஆண் : நெஞ்சுக்குள்ள போன புள்ள…
நேசம் வச்ச என் தேவத…
போதையில சுத்துற நான்…
உண்மையான ஆம்பள…

BGM

ஆண் : தூங்கும் போது தூக்கத்த கெடுத்த…
நெஜத்துல வந்து உயிரை எடுத்த…
நண்பன் வந்தா அவனையும் தொரத்தி…
தன்ன தனியே தவிக்கவிட்ட…

BGM

ஆண் : மனச ஏண்டி நொறுக்குற…
வார்த்தையால எரிக்கர…
கானல் நீரா துடிக்கிறேன் மீன போல…

ஆண் : உயிரே உன்ன மறக்குமோ…
கண்ணீர் என்னை சிதைக்குமோ…
பிரிவே நம்ம வெறுக்குமோ வேஷம்தானோ…

ஆண் : நேத்தே நேத்தே உன்ன உன்ன…

ஆண் : நேத்தே உன்ன பாத்ததுமே…
உடனே உன்ன காதலிச்சேன்…
எனக்கே எனக்கே இருப்பனு…
உன் மேல நான் ஆச வச்சேன்…

ஆண் : அழகா அழகா படம் வரஞ்சு…
அதுல உன் பேர் எழுதி வச்சேன்…
நீ நீ என்ன பாத்ததால நானா மரஞ்சேன்…

BGM


Notes : Manasa Yendi Norukura Song Lyrics in Tamil. This Song from Album Songs (2017). Song Lyrics penned by Rajesh kannan & Dhinesh Danush. மனச ஏண்டி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top