Ilaiyaraja Hits

Ilaiyaraja Hits

அம்மம்மா

அம்மம்மா… இதயம் எரியும் கொடுமை நடந்ததே…
பூ மாலை… கனலில் விழுந்து கருகிப் போனதே…
தீயோடு தீயாகித் தீந்தாயே… அம்மம்மா…
எரியும் சிதையிலே நிலவும் கருகவே…
தனிமைச் சிறையிலே மனதும் உருகவே…

அம்மம்மா Read More »

உட்டாலக்கடி

உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…

உட்டாலக்கடி Read More »

கணவனுக்காக

கணவனுக்காக எதையும் செய்வாள் பத்தினி…
உயிரையும் கூட தருவாள் அந்த உத்தமி…
பூமி இதைப் பெண் என்று போற்றும் உலகம்… ஹோ…
பூமியினும் மேலம்மா பெண்ணின் இதயம்…
அன்பை வளர்ப்பாள்…
தியாக நெருப்பில் தன்னை எரிப்பாள்…

கணவனுக்காக Read More »

சத்தம் வராமல்

சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்… சம் சம்…
சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்… சம் சம்…
இளமை நதியில் குளிக்க வரவா…
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்…

சத்தம் வராமல் Read More »

தளுக்கித் தளுக்கி

தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி…
உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே…
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி…
வலை விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே…

தளுக்கித் தளுக்கி Read More »

Scroll to Top