பக்தி பாடல்கள்

பக்தி பாடல்கள்

Perumal Devotional Song Lyrics in Tamil

துளசி கவசம்

அஸ்ய ஷ்ரீ துளஸீகவச ஸ்தோத்ர மந்த்ரஸ்ய…
ஷ்ரீ மகாதேவருஷி அனுஷ்டுப் சந்தஹ…
ஷ்ரீ துளஸி தேவதா மனஸோபீஷ்ட காமாநி…
ஸர்வ வித்யார்த்தம் ஜபே விநியோகஹ…

துளசி கவசம் Read More »

Amman Pakthi Padal varigal

சரஸ்வதி தாயே

சரஸ்வதி தாயே தயை புரிவாயே…
சகலகலா வள்ளி ஆனவள் நீயே…
வர மழை பொழிவாய் கலைமகளே…
எங்கள் வாழ்வினில் விளக்கேற்றும்…
ஒளிமழை தாயே…

சரஸ்வதி தாயே Read More »

Shivan Devotional Song Lyrics in Tamil

உண்ணாமுலை

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்…
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ…
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்…
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே…

உண்ணாமுலை Read More »

எங்க கருப்பசாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
அக்கினியில் பிறந்தவராம் அரனாரின் மைந்தனவன்…
முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன்…
சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன்…

எங்க கருப்பசாமி Read More »

ஸ்வாமியே சரணம்

ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஹரிஹரசுதனே அருள்க என் ஐயப்பா…
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…

ஸ்வாமியே சரணம் Read More »

Scroll to Top