Deva Hits

kannodu-kannodu-song-lyrics-in-tamil

கண்ணோடு கண்ணோடு

கண்ணோடு கண்ணோடு வந்த காதல்…
காதோடு காதோடு பேசும் காதல்…
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்…

கண்ணோடு கண்ணோடு Read More »

enna-nenacha-nee-song-lyrics-in-tamil

என்ன நெனச்ச நீ

என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச…
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது…
சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்…
நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன்…

என்ன நெனச்ச நீ Read More »

azhage-bramhanidam-song-lyrics-in-tamil

அழகே பிரம்மனிடம்

அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்…
நீ என் மனைவியாக வேண்டும் என்று…
ஆண்டு பல காத்திருக்க வேண்டும்…
என்று அவன் சொன்னான்…
ஆயுள் வரை காத்திருப்பேன்…
என்று நானும் சொல்லி வந்தேன்…

அழகே பிரம்மனிடம் Read More »

meenamma-athikalayilum-song-lyrics-in-tamil

மீனம்மா அதிகாலையிலும்

மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும்…
உந்தன் ஞாபகமே…
சின்னச் சின்ன ஊடல்களும்…
சின்னச் சின்ன மோதல்களும்…
மின்னல் போல வந்து வந்து போகும்…

மீனம்மா அதிகாலையிலும் Read More »

Scroll to Top