அம்மா என்னும் மந்திரமே
முன்னொரு நாளு மூச்ச தந்தேனே…
முந்தானை போத்தி முத்தா பெத்தேனே…
தொப்புள் கொடியால சோறு தந்தேனே…
தொட்டில் மடிமேல பேரு வச்சேனே…
Amma Sentiment Song Lyrics
முன்னொரு நாளு மூச்ச தந்தேனே…
முந்தானை போத்தி முத்தா பெத்தேனே…
தொப்புள் கொடியால சோறு தந்தேனே…
தொட்டில் மடிமேல பேரு வச்சேனே…
ஆராரோ ஆரிரோ… ஆராரோ ஆரிரோ…
கண்ணுமில்லை மண்ணுமில்லை…
கருவிலை சுமந்தேன் உன்னை…
உயிர் தந்தேன் உறவும் வளர்த்தேன்…
ஆராரிஆராரோ கேட்குதம்மா…
நேரில் வந்தது என் நிஜமா…
நான் கொண்ட காயங்கள் போகுதம்மா…
நாடியும் மெல்லிசை ஆகுதம்மா…
அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே…
அன்னை ஒர் ஆலயம்…
பூமிக்கு நீ வந்த பயணம்தானே…
முடிந்தால் வெளியேறும் வழியிங்கே மரணம்தானே…
காலம் சுழன்றாலும் அகன்றாலும் உனதில்லையே…
எவரும் நிலையில்லயே எதுவும் நிஜமில்லையே…
நான் பார்த்த முதல் முகம் நீ…
நான் கேட்ட முதல் குரல் நீ…
நான் முகர்ந்த முதல் மலரும் நீயே…