ஸ்ரீலேகா பார்த்தசாரதி

பச்சைக்கிளி

பச்சை பச்சை பச்சைக்கிளி வந்தாச்சோ வந்தாச்சோ…
அழகா மச்சம் ஒன்ன பார்த்தாச்சோ பார்த்தாச்சோ…
மிளகா பழம் போல நெஞ்சாச்சோ நெஞ்சாச்சோ…
மிச்சம் இல்லாம தின்னாச்சோ தின்னாச்சோ…

பச்சைக்கிளி Read More »

Ore Oru Thoppilae Song Lyrics in Tamil

ஒரே ஒரு தோப்புல

ஒரே ஒரு தோப்புல ஒரே ஒரு மாமரம்…
ஒரே ஒரு மாமரத்துல ஒரே ஒரு மாங்கொலை…
ஒரே ஒரு மாங்கொலையில ஒரே ஒரு மாம்பழம்…
பழம் எனக்கு கொட்ட உனக்கு…
மாம்பழம் எனக்கு மாங்கொட்ட உனக்கு…

ஒரே ஒரு தோப்புல Read More »

Chinna Veeda Varattuma Song Lyrics in Tamil

சின்ன வீடா வரட்டுமா

சின்ன வீடா வரட்டுமா…
பெரிய வீடா வரட்டுமா…
மேஸ்திரிக்கு சின்ன வீடு புடிக்குமா…
நம்ம மேஸ்திரிக்கு பெரிய வீடு புடிக்குமா…

சின்ன வீடா வரட்டுமா Read More »

Kokku Meena Song Lyrics in Tamil

கொக்கு மீனை திங்குமா

கொக்கு மீனை திங்குமா…
இல்லையினா மீனு கொக்கை முழுங்குமா…
தின்னா பசி அடங்குமா…
இல்லையின்னா தின்ன தின்ன பசிஎடுக்குமா…

கொக்கு மீனை திங்குமா Read More »

Scroll to Top