கண்ணாலே மியா மியா
கண்ணாலே மியா மியா…
கிள்ளாதே கிய்யா கிய்யா…
உள்ளே ஓர் உய்யா உய்யா…
நீ லையா மையா…
வாடி வாடி நாட்டுக்கட்ட…
வசமா மாட்டிக்கிட்ட…
ஆஹா… கன்னிப்பொண்ணு கம்மன் தட்டை…
காள வருதே மல்லுக்கட்ட…
வாடி வாடி நாட்டுகட்ட Read More »
செல்லம் இந்தா செல்லம்…
என்ன வேணும் கேளு…
எல்லாம் தாரேன் கேளு…
செல்லம் வாடா செல்லம்…
வேற என்ன வேணும்…
நீதான் எனக்கு வேணும்…
செல்லம் வாடா செல்லம் Read More »
மாரி மகமாயி யம்மா…
மனக்குறைய தீர்க்குமம்மா…
இருவெள்ளி வெரதம் சொல்லி…
எடுத்து வர்றோம் மொளப்பாரி…
மன்னார்குடி கலகலக்க…
மதுரஜில்லா மணமணக்க…
ஆண்டிபட்டி சிலுசிலுக்க…
அரசன்பட்டி கமகமக்க…
மன்னார்குடி கலகலக்க Read More »
சீ சீ சீ சீ சீ சீ சீ…
என்ன பழக்கம் இது…
சின்ன புள்ள போல…
பித்து பிடிக்கிறதே…
தொட்டுவிட்டதால…
சொல்லி தரவா சொல்லி தரவா…
மெல்ல மெல்ல வா வா வா அருகே…
அள்ளித்தரவா அள்ளித்தரவா…
அள்ள அள்ள தீராதே அழகே…